எழுதுவதில்லை
ஏன் தெரியுமா?
"பேனா" முனை உன்னை குத்திவிடுமோ என்று..
Labels: தமிழ்
Labels: தமிழ்
Labels: தமிழ்
Labels: தமிழ்
ஒரு அரசனுக்கு பிறக்கும் முதல் ஆண் மகன், பட்டத்து இளவரசன் என அழைக்கப் பட்டு பிறகு படத்துக்கு உரியவன் ஆகிறான் என்பது இந்தியாவிலும், உலகின் பல பகுதிகளிலும் இருந்த வந்த முறை, வழக்கம். இளைய சகோதரர்கள் பலவேறு பொறுப்புகளை ஏற்று அண்ணனுக்கு ஆட்சி பொறுப்பில் உதவி செய்வதும் வழக்கமே.
அரசனாகும் உரிமை முதல் மகனுக்கு, என்பதே அக்கால நடைமுறை. இந்த வழக்கப் படி ஆட்சியில் அமர வேண்டியவர் இராமர்.
அதோடு மக்களின் அன்புக்கும், விருப்பத்துக்கும் உரியவனாக இருந்திருக்கிறார் இராமர். மக்கள் இராமர் பொறுமை உடையவர். கருணை உடையவர். எல்லா மக்களிடமும் அன்பு செலுத்தி மக்களில் ஒருவராக இருப்பவர், இணையற்ற வீரர், மனைவியைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும் மனதாலும் நினையாதவர், இது போன்ற பல நற்குணங்களை உடையவர், அதனால் அவர் ஆட்சிப் பொறுப்பில் அமர்வது , தாங்களே அமர்வது போல என மக்கள் கருதினர். மாதரர் வயதில் மிக்கார் கோசலை மனதை ஒத்தார். முதியோர் எல்லாம் தசரதனைப் போல மகிழ்ந்தனர் என்று எல்லாம் கம்பர் சொல்லி இருக்கிறார்.
தசரதனின் இளைய மனைவியான கைகேயியும் இராமனிடம் அன்பு பூண்டவளாக அவன் அரசன் ஆவதில் மகிழ்ச்சி அடைந்த நிலையில் இருக்கிறாள். ஆனால் இராமன் அரசன் ஆனால் அவன் அன்னையும் , தசரதனின் முதல் மனைவியும் ஆகிய கோசலை முக்கியத்துவம் பெறுவாள் என்றும், கைகேயி முக்கியத்துவம் இழந்து மூலைக்கு தள்ளப் படுவாள் எனவும் அவளது தாதி தெரிவிக்கிறாள். அரண்மனையில் தன் செல்வாக்கு தொடர வேண்டும் என்கிற விருப்பத்தினால் , ஆசையினால் உந்தப் பட்டு கைகேயி பதவியை தன் மகன் பரதனுக்கு தர திட்டமிடுகிறாள். இராமன் 14 வருடம் வன வாசம் என்றால் அவன் திரும்பி வருமுன் பரதன் மகனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டி விடலாம் என்பதுவும் கைகேயியின் திட்டம்.
அதற்காக கைகேயி தசரதன் முன்பு தனக்கு அளித்திருந்த இரண்டு வரங்களை உபயோகப் படுத்துகிறார். தான் கொடுத்த வாக்கை மீற முடியாத தசரதன், பொறியில் சிக்கிய விலங்காக துடிக்கிறார்.
இந்த நிலையில் மனித சமுதாயத்திற்கு வாழும் வழியைக் காட்டும் வகையில் இராமர் செயல் பட்டதாகவே நான் கருதுகிறேன். என்னைப் பொறுத்தவரையில் இராமர் அந்த நேரத்திலே செயல் பட்ட விதமே, இராமாயணத்தின் முக்கிய நிகழ்வாக நான் கருதுகிறேன். ஆசையால் தூண்டப் பட்ட கைகேயி இராமனிடம் இருந்து ஆட்சியைப் பறித்ததோடு அவரை 14 வருடம் வன வாசம் போக சொல்கிறார். இது கொடுமையான அநீதியே. தவறு செய்யாமலே தண்டனைக்கு ஆள்ளக்கப் படுகிறார் இராமர். கைகேயின் ஆசை இந்த அநீதிக்கு காரணமாகிறது. ஆனால் இராமர் தன்னுடைய பல கொள்கைகளை ஒரே முடிவின் மூலம் வெளிப் படுத்துகிறார். தசரதனோ, நீ என்னைக் கைது செய்து சிறையில் அடைத்து ஆட்சியைக் கைப் பற்றிக் கொள் என்கிறார். இராமருக்கு இழைக்கப் பட்ட அநீதியைக் கண்ட இலக்குவனோ, தான் தனியாக நின்று போர் புரிந்து இராமனுக்கு ஆட்சியைத் தருவதாக சூளுரைக்கிறான். மக்களின் மனங்கவர்ந்த இராமனுக்கு மக்களின் முழு ஆதரவும் இருக்கிறது. அமைச்சரும் படைகளும் கூட இராமருக்கு இழைக்கப் பாட்டது அநீதி என்பதை உணர்ந்து இருக்கினறார்கள். இராமன் தசரதனையும், கைகேயியையும் சிறையில் தள்ளி ஆட்சியைப் பிடித்திருக்க இராமனால் முடியும்.
ஆனால் கைகேயிக்கு இராமனின் பதில் இதுதான். "தாயே, தந்தையின் கட்டளை என்று கூறி நீங்கள் என்னிடம் இதை சொல்ல வேண்டியதில்லை. பரதனுக்கு பட்டத்தை அளித்து, நான் காட்டுக்கு செல்வது உங்களுக்கு மகிழ்ச்சியை தருமானால் அதை நான் மகிழ்ச்சியுடன் செய்வேன்."
இராமன் காட்டுக்குப் போகாமல் தந்தையை எதிர்த்து நின்று இருந்தால் உண்டாகும் தவறான முன்னுதாரங்கள்:
1)பதவிக்காக சண்டை போடுதல்
2)பதவிக்காக தந்தையை சிறையில் அடைத்தல்
3)மக்களும் இராமரின் ஆதரவாளர்களும் அரசுப் படைகளுடன்
சண்டை இட்டு நாட்டிலே பூசலும் , குழப்பமும், ஒழுங்கின்மையும் உருவாதல்.
இவ்வாறாக இராமன் தன் சுகங்களை மறுத்து, தன் கஷ்டங்களை சுமந்து கொண்டு காட்டுக்கு சென்று இருக்கிறார்.
இந்த செயல் மூலம் அவர் உலக சமுதாயத்துக்கு மிக முக்கிய ஒரு செயல் பாட்டை, கொள்கையை காட்டி இருக்கிறார்.
இந்திய சமுதாயம் இராமரின் கொள்கையின் தாக்கத்திலேயே எப்போதும் இருந்து வருகிறது. சகிப்புத் தன்மையும், பொறுமையும், விட்டுக் கொடுக்கும் தன்மையும், தியாகமும் இந்திய சமுதாயத்தின் ஒரு தன்மையாக ஆகி விட்டது.
இராமருக்குப் பிறகு வந்த பலரும் அவரின் சமரச தியாக வழியை பின்பற்றி உள்ளனர்.
இராமரின் தாக்கம் பெரும்பாலான இந்தியர்களிடம் இந்தியனிடமும் அவர்கள் அறிந்தோ அறியாமலோ உள்ளது. பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் வந்த சமீபத்திய அரசியல் வாதியான காந்தியும் இராமரின் வழியையே பின்பற்றினார். அவர் எந்தப் பதவியையும் தேடவில்லை.
தனக்காக எந்த சொத்தையும் சேர்க்கவில்லை. காந்தியைப் பற்றி நான் உங்களுக்கு சொல் வேண்டியதில்லை. இன்றைக்கு உலகில் உள்ள அரசியல் சமூக சிந்தனையாளர்களின் முக்கிய நம்பிக்கை காந்தியின் கொள்கைகளிடமே உள்ளது. ரகுபதி ராகவா ராஜா ராம் ஈஸ்வர அல்லா தேரே நாம் என்ற மத நல்லிணக்கப் பாடலைப் பாடி ராம ராஜ்ஜியம் அமைக்க விரும்பிய காந்தி, இராமரின் தியாகக் கொள்கைகளை முழுதுமாக உள் வாங்கி சிறப்பாக வெளிப் படுத்தி இருக்கிறார் என்று சொன்னால் அது மிகை அல்ல.
ஆசை வெறிக்கு மாற்றாக அன்பையும்
பிடிவாதத்துக்கு மாற்றாக விட்டுக் கொடுக்கும் தன்மையையும்
மோதலுக்கு மாற்றாக சமரசத்தையும்
அடித்துப் பிடுங்குவதற்கு மாற்றாக தியாகத்தையும்
முன் வைத்து தான் ஒரு ரோல் மாடல் ஆக வாழ்ந்து கட்டியதுதான், இராமர் காட்டுக்கு செல்லும் தியாக முடிவை எடுத்ததன் மூலம் மனித குலத்துக்கு கிடைத்த நன்மை.
Labels: தமிழ்
Labels: தமிழ்
Labels: தமிழ்
Labels: தமிழ்
Labels: தமிழ்
Labels: தமிழ்
ஒரு காலத்தில் இந்த உலகில் இறப்பு என்பதே இல்லாமல் இருந்தது. ஏனெனில் யாரும் தவறு செய்வதே கிடையாது. இருந்தும் ஒருவன் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்வதற்காக துரத்தி வரும் போது அங்கு வந்த தர்மதேவன் அவனை ஒரே அடியில் வீழ்த்தினார். இந்த விஷயத்தை கேள்விப் பட்ட சிவன், உலகில் தர்ம,நியாயம் அழிந்து விடக்கூடாது.
அதை பாதுகாப்பது உன் பொறுப்பு. எனவே அதற்குரிய உருவத்தை உனக்கு தருகிறேன் என கூறி தர்மதேவனுக்கு, பற்கள் வெளியே தெரியும் படி ஒரு கொடூரமான உருவத்தை வழங்கி விட்டார். இதைக்கண்ட உயிர்கள் நாம் தப்பு செய்தால் தர்மதேவன் அழித்து விடுவான் என்று பயம் கொண்டன. நல்லது செய்யப்போய் நமது உருவம் இப்படி ஆகி விட்டதே என கவலை கொண்டான் தர்மதேவன். சரி! நமது உருவம் தான் இப்படி ஆகி விட்டது. நாம் தினமும் எழுந்தவுடன் விழிக்கும் முகமாகவது மிகவும் அழகாக இருக்க வேண்டும் என இந்த அழகர்கோவில் மலையில் தவம் இருந்தான். இவனது தவத்திற்கு மகிழ்ந்த அழகின் தெய்வமான விஷ்ணு, இவனுக்கு காட்சி கொடுத்து ''வேண்டியதை கேள்'' என்று கூறினார். அதற்கு தர்மதேவன், நான் இந்த மலையில் தவம் செய்த போது காட்சி கொடுத்தீர்கள். எனவே நீங்கள் நிரந்தரமாக இங்கேயே எழுந்தருளவேண்டும். அத்துடன் தினமும் ஒரு முறையாவது உங்களுக்கு பூஜை செய்யும் பாக்கியத்தை தரவேண்டும் என்றான்.
தர்மதேவனின் வேண்டுகோளின் படி மகாவிஷ்ணு சுந்தரராஜப்பெருமாளாக இந்த மலையில் எழுந்தருளினார். சுந்தரம் என்றால் 'அழகு'. எனவே அழகர் என்ற பெயரே நிலைத்து விட்டது. அத்துடன் தர்மதேவனுக்கு காட்சி கொடுத்த மலை அழகர் மலை என்றானது. இன்றும் கூட அழகர்கோவிலில் அர்த்தஜாம பூஜையை தர்மதேவனே செய்வதாக ஐதீகம்.
தல சிறப்பு : பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஸ்ரீரங்கம் முதலிடத்தையும், காஞ்சிபுரம் அடுத்த இடத்தையும் மூன்றாவது இடத்தை அழகர்கோவிலும் பெற்றுள்ளன. இத்தலத்தை பெரியாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ் வார், திருமங்கையாழ்வார், ஆகியோர் மங்களாசாசனம் செய்துள்ளனர். பீஷ்மரும், பஞ்சபாண்டவர்களும் இத்தல பெருமாளை தரிசித்து பலனடைந்துள்ளனர்.
கள்ளழகர் என்ற பெயர் எப்படி ஏற்பட்டது : அழகர்கோவில் மூலவர் பரமசாமி. ஸ்ரீதேவி,பூதேவியுடன் அருள்பாலிக்கிறார். மகாவிஷ்ணுவின் திருக்கோலங்களிலேயே அழகர்கோவிலில் உள்ள சுந்தரராஜப்பெருமாள் தான் பெயருக் கேற்றாற் போல் மிகவும் அழகாக இருப்பார். தர்மதேவனுக்கு காட்சி தர பெருமாள் வந்ததால் வைகுண்டத்தில் பெருமாளை காணாமல் மகாலட்சுமி பெருமாளைத்தேடி இங்கு வந்துவிட்டாள். மகாவிஷ்ணுவை விட மிக அழகான லட்சுமியைக்கண்ட தர்மதேவன், மகாலட்சுமியும் பெருமாளுக்கு அருகில் இங்கேயே தங்க வேண்டும் என அடம் பிடித்தார். இவனது வேண்டுகோளின் படி மகாலட்சுமி பெருமாளை கைப்பிடித்து அவருக்கு அருகில் கல்யாண சுந்தரவல்லி எனும் திருநாமத்துடன் இங்கு வீற்றிருக்கிறாள். இப்படி அழகான இருவரது திருமணக்கோலம் அனைவர் மனதையும் திருடிக்கொண்டது. மக்கள் மனதை கொள்ளை கொண்டதால் அழகர் 'கள்ளழகர்' ஆனார். இதனாலேயே இந்த பெருமாளை நம்மாழ்வார், 'வஞ்சக்கள்வன் மாமாயன்' என்கிறார்.
தேனூர் மண்டபத்தில் நடந்த விழா : மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் கொடுப்பதற்காக அழகர் கோயிலிலிருந்து மதுரைக்கு வரும் அழகர், தேனூர் மண்டபத்தில் சித்ரா பவுர்ணமிக்கு மறுநாள் காட்சி தரும் சித்திரை திருவிழா ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தது. அதே போல் மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் திருமலை நாயக்கர் காலத்திற்கு முன்பு வரை மாசிமாதம் பெரும் விழாவாக கொண்டாடப்பட்டு வந்தது. இப்படி சைவத்திற்கு தனிவிழா, வைணவத்திற்கு தனி விழா என மதுரையில் கொண்டாடப்பட்டு வந்ததை திருமலை நாயக்கர் இரண்டு விழாவையும் ஒன்றாக்கி சைவ, வைணவ ஒற்றுமை திருவிழாவாக ஆக்கி விட்டார்.
வைகை தோன்றியது எப்படி : மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமண விருந்து சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. தங்கள் வீட்டு விருந்தைப் பற்றி பெருமையுடன் சிவனிடம் பெண் வீட்டார் பேசினர். ''தங்களுடன் வந்துள்ள அனைவரும் உடனடியாக சாப்பிடச் சொல்லுங்கள். இங்கே உணவுவகை கொட்டிக் கிடக்கிறது. சாப்பிடாமல் இருந்தால் வீணாக அல்லவா போய் விடும்?'' என்றனர். சிவன் அவர்களிடம், ''இப்போது யாருமே பசியில்லை என்கிறார்கள். இதோ, எனது கணங்களில் ஒருவனான இந்த குண்டோதரனுக்கு முதலில் விருந்து வையுங்கள். மற்றவர்களை பிறகு பார்த்துக் கொள்ளலாம்,'' என்றார்.
விருந்தை மருந்தைப் போல ஒரே வாயில் போட்டு மென்று விட்டான் குண்டோதரன். பெண் வீட்டார் திகைத்தனர்.''மற்றவர்களை எப்படி சமாளிக்கப் போகிறோம். இந்த குண்டோதரன் இப்போது தின்றது போதாதென்று இன்னும் கேட்கிறானே,'' என வெட்கி நின்ற அவர்கள் அந்த இறைவனையே சரணடைந்தனர். திருமண வீட்டில் பெருமை பேசக்கூடாது என்பது இதனால் தான். அரண்மனைவாசிகளாயினும் அகந்தை கூடாது என்பது இச்சம்பவம் தரும் தத்துவம். சிவன் அன்னபூரணியை அழைத்தார். அவள் கொடுத்த உணவை சாப்பிட்டு விட்டு ஆறு, குளம், குட்டை, வாய்க்கால், ஏரி இவைகளில் உள்ள தண்ணீர் எல்லாம் குடித்து முடித்தான் குண்டோதரன்.அப்படியும் தாகம் தீராததால் ஈசனிடம் வந்து முறையிட்டான்.
ஈசன் தன் சடை முடியிலிருந்த கங்கையிடம், '' மதுரை நகருக்கு உடனே தண்ணீர் தேவைப்படுகிறது. உடனே அங்கு பாய்ந்தோடு,'' என கட்டளையிட்டார். குண்டோதரனிடம், '' நீர் வரும் திசைநோக்கி கை வை. அந்த நீரை குடித்து உன் தாகத்தை தீர்த்து கொள்,'' என்றார். இதுவே 'வைகை' ஆனது. கங்கை பாய்ந்ததால் வைகையில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. எனவே அது புண்ணிய நதியாக மாறியது. இப்படி கங்கையையும் வைகையையும் இணைக்கும் திட்டத்தை சிவன் அன்றே உருவாக்கி வைத்திருக்கிறார். இந்த நதி காற்றை விட வேகமாக வந்ததால் 'வேகவதி' எனப்பட்டது.வைகையை பாழடித்து விட்ட நாம், அழகரையே வாய்க்கால் கட்டி இறக்கி விட்டிருக்கும் நாம், அவரிடம் பாவங்களுக்கெல்லாம் மன்னிப்பு கேட்டு, மழை பொழிய வேண்டுவோம்.
அழகர்கோவிலின் சிறப்பம்சம் :கருப்பண்ணசுவாமி: இத்தலத்தில் காவல் தெய்வமாக விளங்கும் கருப்பண்ணசுவாமி மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம்.பதினெட்டாம்படியான் என்று பக்தர்கள் மிகவும் பயபக்தியோடு அழைக்கப்படுகிறார்.இவரை கும்பிட்டால் நினைத்த காரி யங்கள் கைகூடும்.
கோட்டை: விவசாயிகள் விளைச்சல் அறுவடைக்கு முன்பு தங்கள் நிலத்தில் குறிப்பிட்ட இடத்தில் கோட்டை கட்டி அதில் இருக்கும் தானியங்களை அழகருக்கு காணிக்கையாக செலுத்துவார்கள்.
அழகர் கோயில் தோசை: காணிக்கையாகக் கிடைக்கும் தானியங்களை அரைத்து மாவாக்கி அதில் கோயில் சார்பாக தோசை சுட்டு பிரசாதமாகத் தரப்படுகிறது. இது பழநி பஞ்சாமிர்தம், திருப்பதி லட்டு போன்று மிகவும் புகழும், சிறப்பும் உடையது.
நூபுர கங்கை : சிலம்பாறு - ராக்காயி அம்மன் கோயில் அம்மன் கால் சிலம்பிலிருந்து மலைக்குகைக்குள் இருந்து வற்றாத ஜீவ நதியாக வந்து கொண்டிருக்கிறது
* மூலவர் மானிட பிரதிஷ்டை இல்லை. தெய்வ பிரதிஷ்டை.
* பெருமாள் சப்தரி ஷிகள் சப்த கன்னிகள் பிரம்மா விக்னேஷ்வர் ஆகியோரால் ஆராதிக்கப்படுகிறார்.
* 6 ஆழ்வார்களாலும் பாடல் பெற்ற முக்கிய திவ்ய தேசம்
* சக்கரத்தாழ்வார் சப்த கன்னிகளால் ஆராதிக்கப்படுகின்றார்.
* மற்ற தலங்களில் நின்ற கோலத்தில் மட்டுமே காட்சி தரும் ஆண்டாள் உற்சவராக உட்கார்ந்திருக்கிறார்.
மண்டூக முனிவருக்கு விமோசனம் தந்த விழா : முன்னொரு காலத்தில் மகாவிஷ்ணு இந்த உலகை அளக்க தனது திருவடியை தூக்கினார். அப்போது பிரம்மன், திருமாலின் தூக்கிய திருவடியை கழுவி பூஜை செய்தார். அப்படி கழுவிய போது திருமாலின் கால்சிலம்பு(நூபுரம்) அசைந்து அதிலிருந்து நீர்த்துளி பூமியிலுள்ள அழகர்மலை மீது விழுந்தது. கங்கையை விட புண்ணியமான இந்த தீர்த்தமே, நூபுர கங்கை என்ற பெயரில் இன்னும் அழகர் கோவில் மலையில் வந்து கொண்டிருக்கிறது. இந்த தீர்த்தத்தில் அமர்ந்து தான் சுபதஸ் என்ற முனிவர் அமர்ந்து பெருமாளை நினைத்து தியானம் செய்து கொண்டிருந் தார். அப்போது அவரைக்காண கோபக்கார முனிவரான துர்வாசர் அங்கு வந்தார். பெருமாளின் நினைப்பிலேயே இருந்த சுபதஸ் முனிவர், துர்வாசரை சரியாக உபசரிக்கவில்லை. இதனால் கோபமடைந்து துர்வாசர், ''மண்டூக பவ'' அதாவது, மண்டூகமான நீ மண்டூகமாகவே (தவளை) போ என சாபமிட்டார். இந்த சாபத்தினால் பதறிய சுபதஸ் முனிவர், துர்வாசரே, பெருமாளின் நினைப்பில் இருந்ததினால் உங்களை சரியாக உபசரிக்க முடியவில்லை, எனவே எனக்கு சாபவிமோசனம் தந்தருள வேண்டும் என வேண்டினார்.அதற்கு துர்வாசர், வேதவதி என்கிற வைகை ஆற்றில் தவம் செய். அப்போது அழகர்கோவிலிலிருந்து வரும் பெருமாளால் உனக்கு சாபவிமோசனம் கிடைக்கும் என கூறி செல்கிறார். சித்திரை திருவிழாவிற்காக அழகர்கோவிலிலிருந்து கிளம்பும் பெருமாள்,மதுரை தல்லாகுளத்தில் ஆண்டாள் தொடுத்த மாலையை சூட்டிக்கொண்டு குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்குகிறார்.அழகர்கோவிலில் இருந்து பல்லக்கில் கிளம்பும் அழகர் பின் குதிரை வாகனம், சேஷவாகனம் என மாறுகிறார். சித்ராபவுர்ணமிக்கு மறுநாள், தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக மகரிஷிக்கு காட்சி தந்து சாபவிமோசனம் தருகிறார். இதன் பின் ராமராயர் மண்டகப்படியில் தசாவதாரம் எடுக்கிறார்.
நேர்த்திக்கடன் : தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றி கொடுத்த அழகருக்கு பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனாக முடிக்காணிக்கை தருகின்றனர். எடைக்கு எடை நாணயம், எடைக்கு எடை தானியங்கள் ஆகியவற்றை தருகின்றனர். இத்தலத்தில் துலாபாரம் மிகவும் சிறப்பு.பெருமாளுக்கு தூய உலர்ந்த ஆடை சாத்தலாம்.ஊதுவத்தி, வெண்ணெய் சிறு விளக்குகள் துளசி தளங்கள் பூக்கள் பூமாலைகள் முதலியன படைக்கலாம். பிரசாதம் செய்து அழகருக்கு பூஜை செய்து பக்தர்களுக்கு கொடுக்கலாம்.இது தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.
Labels: தமிழ்
Labels: தமிழ்
Labels: தமிழ்
Labels: தமிழ்
Labels: தமிழ்
Labels: தமிழ்
Labels: தமிழ்
Labels: தமிழ்
Labels: தமிழ்
Labels: தமிழ்
Labels: தமிழ்
Labels: தமிழ்
Labels: தமிழ்
Labels: தமிழ்
Labels: தமிழ்
Labels: தமிழ்
Labels: தமிழ்
Labels: தமிழ்
Labels: தமிழ்
Labels: தமிழ்
Labels: தமிழ்
Labels: தமிழ்
Labels: தமிழ்
Labels: தமிழ்
Labels: தமிழ்
Labels: தமிழ்
Labels: தமிழ்
Labels: தமிழ்
Labels: தமிழ்
Labels: தமிழ்
Labels: தமிழ்
Labels: தமிழ்
Labels: தமிழ்
I wrote about liberty in
social occasions--the problem of having to fake and lie in order to be polite, and does this perpetual game of faking in social situations lead to the
"destruction of the moral fiber of society."
We are studying science because we want to know how the universe arranges itself, and appreciate its beauty. -Richard feynman
During the Siege of Syracuse (c. 214–212 BC), Archimedes destroyed enemy ships with fire. Centuries later, Anthemius of Tralles mentions burning-glasses as Archimedes' weapon.] The device, sometimes called the "Archimedes heat ray", was used to focus sunlight onto approaching ships, causing them to catch fire.
This purported weapon has been the subject of ongoing debate about its credibility since the Renaissance. René Descartes rejected it as false, while modern researchers have attempted to recreate the effect using only the means that would have been available to Archimedes.[26] It has been suggested that a large array of highly polished bronze or copper shields acting as mirrors could have been employed to focus sunlight onto a ship. This would have used the principle of the parabolic reflector in a manner similar to a solar furnace.
During the Siege of Syracuse (c. 214–212 BC), Archimedes destroyed enemy ships with fire. Centuries later, Anthemius of Tralles mentions burning-glasses as Archimedes' weapon.] The device, sometimes called the "Archimedes heat ray", was used to focus sunlight onto approaching ships, causing them to catch fire.
This purported weapon has been the subject of ongoing debate about its credibility since the Renaissance. René Descartes rejected it as false, while modern researchers have attempted to recreate the effect using only the means that would have been available to Archimedes.[26] It has been suggested that a large array of highly polished bronze or copper shields acting as mirrors could have been employed to focus sunlight onto a ship. This would have used the principle of the parabolic reflector in a manner similar to a solar furnace.
Labels: தமிழ்
Labels: தமிழ்
பணக்காரர்களிடம் மட்டும்
இருந்தது அன்று.
ஏழைகளிடம் குடிசையிலும்
இருக்கின்றது இன்று
நடுத்தர குடும்பத்திலோ
சொந்தமாக வாங்கியது ஒன்று
அரசாங்கம் தந்தது ஒன்று
பிரித்துக் கொண்டனர்.
பெரியவர்கள் பார்க்க ஒன்று
சிறியவர்கள் பார்க்க ஒன்று
வக்கிரம் வளர்க்கும் தொடருக்கு
அடிமையானது ஒரு கூட்டம்.
பாலுணர்வை ஊட்டும் பாடலுக்கு
அடிமையானது ஒரு கூட்டம்.
கேலி பேசும் நகைச்சுவைக்கு
அடிமையானது ஒரு கூட்டம்..
வன்முறை போதிக்கும் திரைப்படத்திற்கு
அடிமையானது ஒரு கூட்டம்.
அடிமைகள் பலவிதம்.
சிந்திக்க, செயல்பட, படிக்க, எழுத
மறந்து சோம்பேறிகள் பெருகினர்.
பரிசுப்போட்டி அறிவித்து விட்டார்கள்.
பாவம் இனி தமிழன்
இமைக்க மறந்து
தொடர்கள்பார்ப்பான்
Labels: தமிழ்
Labels: தமிழ்
Labels: தமிழ்
He raises a glass of water and asks the audience
"How heavy do you think this glass of water is?"
"It depends on how long you hold it."
"If I hold it for a minute, it is Ok."
"If I hold it for an hour, I will have an ache in my right arm."
"If I hold it for a day, you will have to call an ambulance."
"It is the exact same weight, but the longer I hold it, the heavier it becomes"
If we carry our burdens all the time, sooner or later, we will not be able to carry on, the burden becoming increasingly heavier.
"What you have to do is to put the glass down, rest for a while before holding it up again."
We have to put down the burden periodically, so that we can be refreshed and are able to carry on. When you return home from work, put the burden of work down. Don't carry it into your home. You can pick it up tomorrow. So Rest and Relax.
Labels: தமிழ்
Labels: தமிழ்
A water bearer in China had two large pots, each hung on the ends of a pole which he carried across his neck. One of the pots
had a crack in it, while the other pot was perfect and always delivered a full portion of water. At the end of the long walk from the stream to the House, the cracked pot arrived only half full. For a full two years this went on daily, with the bearer delivering only one and a half pots full of water to his house.
Of course, the perfect pot was proud of its accomplishments, perfect for which it was made. But the poor cracked pot was ashamed of it's own imperfection and miserable that it was able to accomplish only half of what it had been made to do.
After two years of what it perceived to be a bitter failure, it spoke to the water bearer one day by the stream. "I am ashamed
of myself, and I want to apologize to you. I have been able to deliver only half my load because this crack in my side causes
water to leak out all the way back to your house. Because of my flaws, you have to do all of this work, and you don't get full
value from your efforts," the pot said.
The bearer said to the pot, "Did you notice that there were flowers only on your side of the path, but not on the other pot's
side? That's because I have always known about your flaw. So I planted flower seeds on your side of the path, and every day
while we walk back, you've watered them. For two years I have been able to pick these beautiful flowers to decorate the table.
Without you being just the way you are, there would not be this beauty to grace the house?
Lessons to Learn from This Story:
Each of us has our own unique flaws. We're all cracked pots. But it's the cracks and flaws we each have that make our lives together so very interesting and rewarding. You've just got to take each person for what they are, and look for the good in them. Blessed are the flexible, for they shall not be bent out of shape.
Remember to appreciate all the different people in your life.
Labels: தமிழ்
Labels: தமிழ்
Labels: தமிழ்
Labels: தமிழ்
|
Labels: தமிழ்
Labels: தமிழ்
Labels: தமிழ்
Labels: தமிழ்
Labels: தமிழ்
Labels: தமிழ்
Labels: தமிழ்
Labels: தமிழ்
Labels: தமிழ்
Labels: தமிழ்
Labels: தமிழ்
Labels: தமிழ்
Labels: தமிழ்
Labels: தமிழ்
Labels: தமிழ்
Labels: தமிழ்
Labels: தமிழ்
Labels: தமிழ்
Labels: தமிழ்
Householder life
Lay Followers Vows
Ascetics follows five great vows absolutely in mind, speech and word. But, for those who want to live in family life and have a keen desire to lead a spiritual life, Jain ethics specify the following small vows (Anuvratas). These vows help to lay out a rational course of life and tend to lead to liberation. Those lay followers who practices anuvrats are known as anuvrati. Anuvratas are twelve in number:
1.Ahimsa Anuvrata: It means abstinence from gross injury or intentional or purposeless violence in word, thought, and deed towards himself or through others or by approving such actions committed by somebody else. In this vow they abstain from engaging in anything that is not strictly required for them.
2. Satya Anuvrata: In this vow, they abstain from gross telling of lies to fulfill their own vested interests, giving false evidence, or denying, or giving back the property of others. They also avoid speaking such truth as would be the cause of killing innocent being.
3 Achaurya Anuvrat: This means abstaining from stealing robbing, looting , thieving, plundering, misappropriating, other's property, and using dishonest and illegal means in acquiring worldly things.
4 Savadara santish: It means abstinence from sexual intercourse with anybody else but ones own wife. They avoid adultery and excessive sexual indulgence totally, and practise continence in regard to intercourse with one's own wife or husband.
5 Aparihraha Anuvrata: This means abstain from hoarding land, gold, house, cattle etc., in large scale and try to make voluntary limits on one's own needs, possessions and acquisitions such as land, real estate, gold, silver, money, other valuable goods, cattle and furniture. In this vow, they vow not to possess accumulations beyond a limited extent.
For strengthening and cultivating the effect of anuvratas, three Gunavratas and four sikshavratas have been pescribed. These seven vratas are supplementary vows. The following Gunavratas are to practiced for the whole lifelike the above five vratas to keep life on the right track.
6 Digvarta parimana: Dig means direction, vrata means a vow. It is a vow to carry out once own movement only within a restricted area. In this vow, they limit the distance up to which he will do in different spatial directions.
7 Upabhoga paribhoga parimana: This means to limit the sensual enjoyment of material things. Upabhoga means consumption of food, drink etc., which can only be used once, the paribhoga means semi-permanent articles like cloth, furniture, ornaments, buildings, etc., which can be used several times. They restricts fifteen types of sinful professions which are known as karmadana like manufacturing and supplying arms, selling meat, cutting forests, etc., twenty six articles such as food, ornaments etc. In this vow, householders limit the everyday usage of the quantity or number of food items, articles, etc.
8. Anarthadanda virati: In this vow householders abstain from all kind of purposeless violence, thinking ill of others, manufacturing or supplying of arms. This prevents themselves from indulging in those acts which are not required.
Among the seven vratas the four are called disciplinary vows or practical vows (sikshavrats). All four vrats are to be practiced repeatedly. Of the four, samayika and deshavakasika are to be observed daily while pushadhopavasa and atithisamvibhaga are observed occasionally.
9.Samayaka: This means abstinence from all sinful activities for a fixed intended period of 48 minutes known as muhurat. While sitting motionless, they perform samayaka meditation and contemplating upon there own soul with equanimity of mind.
10. Deshavakasika It means further lessening in the respect of the sphere of digvrata in certain areas and bhogopbhoga parinama for particular days and limited times. In the foregoing vows renunciation is made for the whole life, but the renunciation for a fixed time or shorter period comes under deshavakasika vrata.
11. Paushadhopavasa: In this vow, they accepts all the restrictions of the monk and pass time in meditation or religious study like a monk for one or more days by retiring household activities and keeping the fast by giving up all kind of food, drink, etc., on the eighth, fourteenth, or fifteenth day of each fortnight or month as per will.
12. Atithisamvibhaga: It means to offer food, drink, medicine and other articles to monk sand nuns with great reverence and with avoidance of all blemishes. It amounts to a sin to prepare food or other things intentionally for their sake. Before taking breakfast or lunch, householders think, wish and feel that it would be better for me if I had the chance to provide some portion of my food to the monk. This is called atithisamvibhaga. If the monk and nuns are not available, even they think about monks and nuns.
All the vows are to be observed in true spirit. By performing and practicing all these vows, and lay follower leads a righteous, spiritual, and pious life.