கல்லணை வரலாறு :
கல்லணை வரலாறு :
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் காவிரி ஆற்றின் குறுக்கே சோழ மன்னன் கரிகாலன் கட்டிய கல்லணை இன்றும் கம்பீரமாக நிற்கிறது . இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் காவிரி ஆற்றில் எப்போதும் நீர் ஓடிக் கொண்டே இருக்கும். திடீர் என்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஏராளமான பேரழிவை ஏற்படுத்தும்.
எப்போதும் நீர் ஓடிக் கொண்டிருப்பதால் காவிரி ஆற்றில் அணை கட்டுவது என்பது மிகவும் சவாலான விஷயம் .
அதனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் கல்லணையை கட்டியது ஒரு ஆச்சரியம் .
கரிகாலன் கடல் நீரில் காலை நனைத்துக் கொண்டிருக்கும் போது கல்லணையை எப்படி கட்டுவது என்பதற்கான யோசனை பிறந்தது . நாம் கடல் கரையில் அசையாமல் கால் வைத்திருந்தால் சிறிது நேரத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு நம் கால் கரண்டை அளவு மணலில் மூழ்கி விடும். இந்த அடிப்படையில்அணையின் குறுக்கே தூண்களை நிறுத்தி அதன் மேல் கல்லணையை கட்டினான் கரிகாலன்.

Labels: தமிழ்
0 Comments:
Post a Comment
<< Home