Friday, October 21, 2011
Thursday, October 20, 2011
Monday, October 17, 2011
அப்துல் கலாம்
உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் பறக்க வேண்டுமென்ற உணர்வு இருக்க வேண்டும். வாழ்வில் பெரிய லட்சியத்தை அடைய அது வழிவகுக்கும். நீ யாராக இருந்தாலும், எந்த கிராமத்தில் இருந்தாலும், உன்னால் வெற்றியடைய முடியும். நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும், உழைப்பால் அதை ஒரு நாள் அடைய முடியும்.எண்ணங்கள் பெரிதாக இருந்தால், செயல்கள் பெரிதாக இருக்கும். செயல்கள் பெரிதாக இருந்தால், வாழ்க்கை உயர்வாகும் என்பதை வள்ளுவர் 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி விட்டார். உங்கள் உள்ளத்தில் லட்சிய ஒளி பிரகாசிக்கட்டும். லட்சியத்தை அடைய அறிவாற்றலைப் பெருக்க வேண்டும். அதை அடைய உழைப்பு முக்கியம்.
உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அத்துடன் விடாமுயற்சி இருந்தால், வெற்றி உங்களை வந்து சேரும். வரலாற்றின் பக்கங்களில் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதை உலகம் படிக்க வைப்பது, நமது கையில்தான் உள்ளது. எந்த மாயவலையிலும் விழமாட்டேன் என்ற உறுதி இருந்தால், வரலாற்றுப் பக்கத்தில் நீங்களும் இடம் பிடிப்பீர்கள்.வாழ்வில் வெல்ல 5 விஷயங்கள் அவசியம். முதலில் லட்சியம் வேண்டும். அதை அடையக் கூடிய அறிவைத் தேடிப்பெற வேண்டும். அதற்கு கடும் உழைப்பு வேண்டும். பிரச்னைகளைக் கண்டு பயப்படக் கூடாது. பிரச்னைகளைத் தோல்வியடையச் செய்து, வெற்றியடைய வேண்டும். விடாமுயற்சி வேண்டும்; - அப்துல் கலாம்Labels: தமிழ்
Sunday, October 16, 2011
Knowledge
Thursday, October 13, 2011
MutexLock hangs in StageFright:
MutexLock hangs in StageFright:
1.This might happens due to invalid use of[if we have added any] the mutex lock / invalid call sequence.
We observed mutex lock hang for the below scenario:
mPlayer.SeekTo(10);
mPlayer.Start();
We should call like this:
mPlayer.SeekTo(10);
mPlayer.OnSeekCompletionListener()
{
mPlayer.Start();
}
or
mPlayer.SeekTo(10);
WaitForEvent();
mPlayer.Start();
OnSeekCompletionListener()
{
TriggerEvent();
}
மௌலானா ரூமி
Labels: தமிழ்
அவள்
Labels: தமிழ்
time
― Jorge Luis Borges
போதிதர்மா
Labels: தமிழ்
ஞானம்
Labels: தமிழ்
Wednesday, October 12, 2011
காட்டாறு.
Labels: தமிழ்
Tuesday, October 11, 2011
To learn an algorithm
best strategy for understanding the algorithm is to
implement and test them, experiment with variants, and try them out on
real problems.
Monday, October 10, 2011
போன ஞாயிற்றுக்கிழமை மறக்க முடியாத நாள் :
நான் தினமும் காலையில் வாக்கிங் போவேன். போகும் வழியில் ரோட்டோரத்தில் ஒரு வட்ட வடிவ பாதாள சாக்கடை திறந்து கிடந்தது. மூடியை எவனோ தூக்கிட்டு போயிட்டான் போலையா... இல்லை கார்ப்பரேசன் காரன் மூடியை எங்கிட்டும் தூக்கிட்டு போயிட்டானோ தெரியாது. நான் நமக்கு என்ன ? யாரவது மூடி வைப்பாங்க இல்லை கார்ப்பரேசன் காரன் எதாவது ரிப்பேர் பாத்துக்கிட்டு இருப்பான் அவன் பின்னாலே மூடுவான் அப்படின்னு போயிட்டேன்.
திரும்பி வரும் போதும் அதே மாதிரி தான் ஒன்னும் பண்ணாமே நடந்து போயிட்டேன். மறுநாளும் இதே மாதிரி பாத்தேன் . வாக்கிங் போயிட்டு திரும்பி வரும் போதும் சாக்கடை அப்படியே திறந்து கிடந்தது . சரி ஏதாவது கல்லாவது எடுத்து சாக்கடையை சுத்தி போடுவோம் அந்த கல்லை பாத்திட்டு யாரும் அந்த பக்கம் போக மாட்டாங்க அப்படின்னு நினைச்சேன். இருந்தாலும் கூச்சமா இருந்தது. அதானாலே ஒன்னும் பண்ணாம பாதி தூரம் போயிட்டேன். அப்புறம் சரி எவன் என்ன நினைச்சா எனக்கேன்னணு பக்கத்திலே இருந்த நாலு பெரிய கற்களை எடுத்து சாக்கடையை சுத்தி போட்டு விட்டேன். கற்களை எல்லாம் படுக்க வசமாகப் போட்டிருந்தேன் .
அதுக்கப்புறம் போன ஞாயிற்றுக்கிழமை மாலை நேரம் வாக்கிங் போகும் போது பாத்தேன்... அந்த சாக்கடைக்கு கொஞ்ச தூரத்தில் ஒரு அம்மாவும் ஒரு சின்ன பையனும் நின்று கொண்டிருந்தார்கள் . அந்த அம்மாவின் கணவர் அந்த சாக்கடையை சுத்தி இன்னும் இரண்டு கற்களை போட்டு எல்லா கற்களையும் செங்குத்தாக நிறுத்தி வைத்தார். அதைப் பாக்கிறப்ப எனக்கு ரொம்ப சந்தோசமா இருந்தது ...
Labels: தமிழ்
பதினைஞ்சு அடி தோண்டுனவனுக்கு
எடிம் மசினே லே பணம் இருக்கு. எனக்கு முன்னாடி உள்ள ரெண்டு பேருக்கும் எடிம் யூஸ் பண்ண தெரியலையா என்னனு தெரியலை ...
பதினைஞ்சு அடி தோண்டுனவனுக்கு இன்னும் ஒரு அஞ்சு அடி தோண்டணும்னு தோணலை பாத்தீங்களா ... அரை மணி நேரம் வரிசைலே நின்ன நமக்கு யாரோ சொன்னாங்கனு திரும்பி போறோம் பாத்தீங்களா... வாழ்க்கையிலேயும் நாம நிறைய விஷயம் அப்படி தான் பண்றோம் லே ...
Labels: தமிழ்
Sunday, October 09, 2011
why stability is important in sorting algorithms?
Ans1: For parallelization purposes? eg: merge sort is stable and can be parallelized well and so is quicksort.
Ans2:
Background: a "stable" sorting algorithm keeps the items with the same sorting key in order. Suppose we have a list of 5-letter words:
peach straw apple spork
Stable-sorting by the first letter gives us:
apple peach straw spork
In an unstable algorithm, straw or spork may be interchanged, but in stable sort, they stay in the same relative positions (that is, since 'straw' appears
before 'spork' in the input, it also appears before 'spork' in the output).
Ans 3:
There's a few reasons why stability can be important. One is that, if two records don't need to be swapped by swapping them you can cause a memory update, a
page is marked dirty, and needs to be re-written to disk (or another slow medium).
Ans 4:
Stable sort will allways return same solution (permutation)
Ans 5:
Sorting stability means that records with the same key retain their relative order before and after the sort.
So stability matters if, and only if, the problem you're solving requires retention of that relative order.
If you don't need stability, you can use a fast, memory-sipping algorithm from a library, like heapsort or quicksort, and forget about it.
If you need stability, it's more complicated. Stable algorithms have higher big-O CPU and/or memory usage than unstable algorithms. So when you have a large
data set, you have to pick between beating up the CPU or the memory. If you're constrained on both CPU and memory, you have a problem. A good compromise
stable algorithm is a binary tree sort;
memory usage on Merge Sort is O(N), while on Quicksort it's O(log N).