போதிதர்மா
மனம் என்பது ஆறாம் அறிவாகச் சொல்லப்படுகிறது. ஏழாம் அறிவு என்பது மனத்திற்கு அப்பால் உள்ளதல்ல. மனம் தன் எதார்த்த நிலையை அடைவதாகும் .
1.மனம் எப்போதும் இக்கணத்தில் இருக்கிறது. நீதான் அதைக் காண்பதில்லை'
2. 2. 'பாதையை அனைவரும் அறிவார்கள். அதில் நடப்பவர்கள் சிலரே'
3. 3. 'மாயைகளை உருவாக்காமல் இருப்பதே ஞானம்'
4. 4. 'வாழ்வும் சாவும் முக்கியமானவை. அவற்றை வீணடிக்காதீர்கள்'
5. 5. 'ஞானமே உங்களின் நிஜ உடல், உங்கள் நிஜ மனம்'
6. 6. 'மொழியைக் கடந்து போ, எண்ணத்தைக் கடந்து போ
Labels: தமிழ்
0 Comments:
Post a Comment
<< Home