Sunday, June 26, 2011

வாழ்க்கை முடிந்து போவதில்லை

 நமக்கு நடக்கும் துயரமான சம்பவங்களினாலோ/அனுபவங்களினாலோ வாழ்க்கையே முடிந்து விட்டதாகத் தோணலாம்.  இப்படிப்பட்ட நிகழ்வுகளினால் வாழ்க்கை முடிந்து போவதில்லை. வாழ்கையின் முற்றுப்புள்ளி மரணம் தான். மத்த எல்லாமே கம்மா, செமிகோலோன் etc etc .

வாழ்க்கையே வேணாம்னு போற முற்றும் துறந்த முனிவனுக்குக் கூட வாழ்க்கை முடிந்து போவதில்லை. அவனும் இந்த வாழ்க்கைல வேணும்னு காத்திக்கிட்டுருக்கான் இறைவனோட திருவருளுக்காக. 

Labels:

0 Comments:

Post a Comment

<< Home