பறவைகள் கூட்டம்
சிவகாசி வெம்பக்கோட்டை ஆற்றின் அருகே தோட்டங்கள் உள்ளன. இங்கே ஜூன்,ஜூலை மாதங்களில் ஆஸ்திரலியாவில் இருந்து பறவைகள் கூட்டம் கூட்டமாக வந்து கூடு கட்டி தங்கி குஞ்சு பொரித்துக் கூட்டிச் செல்கின்றன.ஆனால் இப்பறவைகள் கூட்டமாக வரும் முன் ஒரு பறவை மட்டும் வந்து சீதோஷ்ண நிலையை ஆய்வு செய்யும்.
அதற்கேற்ற தட்பவெப்ப நிலை இல்லை என்றால் அந்த ஆண்டு பறவைகள் கூட்டமாக வராது என்பது குறிப்பிடத்தக்கது .
போன வருடம் ஆற்றில் தண்ணீர் இல்லாததால் ஆஸ்திரலியாவில் இருந்து பறவைகள் வரவில்லை . இந்த வருடம் ஆற்றில் நீர் இருப்பதால்
பறவைகள் கூட்டம் கூட்டமாக வந்துள்ளன.
கொட்டு சத்தமோ, வெடி சத்தமோ கேட்டால் பறவைகள் களைந்து விடும் என்பதற்காக ஜூன் ஜூலை மாதங்களில் மட்டும் திருமண வீட்டில் கூட கொட்டு சத்தம் /வெடி சத்தம் கேட்கக் கூடாது என்பது ஊர்ப் பஞ்சாயத்துக் கட்டுப்பாடு

Labels: தமிழ்
0 Comments:
Post a Comment
<< Home