Thursday, June 30, 2011
if you wish to discover the person behind a bad action, you must first try to find out who could benefit by it
Sunday, June 26, 2011
வாழ்க்கை முடிந்து போவதில்லை
நமக்கு நடக்கும் துயரமான சம்பவங்களினாலோ/அனுபவங்களினாலோ வாழ்க்கையே முடிந்து விட்டதாகத் தோணலாம். இப்படிப்பட்ட நிகழ்வுகளினால் வாழ்க்கை முடிந்து போவதில்லை. வாழ்கையின் முற்றுப்புள்ளி மரணம் தான். மத்த எல்லாமே கம்மா, செமிகோலோன் etc etc .
வாழ்க்கையே வேணாம்னு போற முற்றும் துறந்த முனிவனுக்குக் கூட வாழ்க்கை முடிந்து போவதில்லை. அவனும் இந்த வாழ்க்கைல வேணும்னு காத்திக்கிட்டுருக்கான் இறைவனோட திருவருளுக்காக.
வாழ்க்கையே வேணாம்னு போற முற்றும் துறந்த முனிவனுக்குக் கூட வாழ்க்கை முடிந்து போவதில்லை. அவனும் இந்த வாழ்க்கைல வேணும்னு காத்திக்கிட்டுருக்கான் இறைவனோட திருவருளுக்காக.
Labels: தமிழ்
Thursday, June 23, 2011
காதல்
''காதல் கவிதை எழுதுகிறவர்கள்
கவிதை மட்டுமே எழுதிக்கொண்டு இருக்கிறார்கள்
அதைப் படிக்கும் பாக்கியசாலிகளே
காதலித்துக்கொண்டு இருக்கிறார்கள்!''
கவிதை மட்டுமே எழுதிக்கொண்டு இருக்கிறார்கள்
அதைப் படிக்கும் பாக்கியசாலிகளே
காதலித்துக்கொண்டு இருக்கிறார்கள்!''
Labels: தமிழ்
il Postino dialogs
Postman : I am in love
pablo neruda: There is a remedy for love
Postman: No,No, I want to stay sick
-from il Postino
Your smiles spread like butterfly
Poetry does not belong to who write it.but those who need it.
pablo neruda: There is a remedy for love
Postman: No,No, I want to stay sick
-from il Postino
Your smiles spread like butterfly
Poetry does not belong to who write it.but those who need it.
கண்ணதாசனின் தத்துவங்கள்
உலகத்தில் தப்பு என்று சில விஷயங்களைக் கருதுகிறோம்.ஆனால், அவை நிதானமாகவும், முறையாகவும் நடக்கும்போது அவையே நியாயங்களாகி விடுகின்றன
கோடையில் குளம் வற்றிவிட்டதேஎன்று கொக்கு கவலைப்படக் கூடாது:மீண்டும் மழை காலம் வருகிறது.மழைக்காலம் வந்துவிட்டதென்று நதிகுதிக்கக் கூடாது: அதோ;வெயில்காலம் வந்து கொண்டிருக்கிறது.
எதிரியின் கையில் உள்ள ஆயுதத்தை பார்த்து கேலி செய்வதைவிட அதை பிடுங்கிகொள்வது புத்திசாலித்தனம்
Labels: தமிழ்
Tuesday, June 21, 2011
கருப்பு கூட அழகு தான் .
கருப்பு கூட அழகு தான் ...
அவளின் கன்னத்தின் ஓரத்தில் சிறு மச்சம்
அவளின் கன்னத்தின் ஓரத்தில் சிறு மச்சம்
Labels: தமிழ்
Monday, June 20, 2011
KungFu Panda quotes
- One often finds his destiny on the path he takes to avoid it.
- [repeated lines] There are no accidents.
- Your mind is like this water my friend, when it get's agitated it becomes difficult to see. But if you allow it to settle the answer becomes clear.
- Quit. Don't quit. Noodles. Don't noodles. You are too concerned with what was and what will be. There's a saying. Yesterday is history, tomorrow is a mystery, but today is a gift. That is why it is called the "present".
KungFu panda quotes
The only thing that matters is what you choose to be now
Your story may not have such a happy beginning, but that doesn't make you who you are. it is the rest of your story, who you choose to be... So, who are you?
Your story may not have such a happy beginning, but that doesn't make you who you are. it is the rest of your story, who you choose to be... So, who are you?
Wednesday, June 15, 2011
Tuesday, June 14, 2011
தேரை விழுந்த பிள்ளை
எங்க மாமா ஒருத்தர் குறைந்த எடையுடன் பிறந்தார். சின்னப் பிள்ளையாய் இருக்கும் போது வலது காலை இடது கால் மேல் போட்டுக் கொள்ளுமாம். இவருக்குத் தேரை விழுந்த பிள்ளை என்றார்களாம். அவரின் உடல் நிலையும் ரொம்ப கவலைக்கிடமாக இருந்ததால் தவளை வெட்டிப் பை போல் செய்து அதை எப்போதும் அவரது கழுத்தில் தொங்குமாம்.
அதற்குப் பின் தான் அவர் பிழைத்ததாகச் சொல்கிறார்கள்.
சில தேங்காய்களில் தேரை விழுந்திருக்குமாம். அந்தத் தேங்காயின் தண்ணீரைக் குடித்தால் வயிற்றில் இருக்கும் குழந்தை உடல் நிலை மிகவும் பாதிக்கப்படுமாம்.அதனால் தான் கர்ப்பிணிப் பெண்கள் தேங்காய் தண்ணீர் குடிக்கக் கூடாது என்று சொல்கிறார்கள்.
தேரை - தவளை

பறவைகள் கூட்டம்
சிவகாசி வெம்பக்கோட்டை ஆற்றின் அருகே தோட்டங்கள் உள்ளன. இங்கே ஜூன்,ஜூலை மாதங்களில் ஆஸ்திரலியாவில் இருந்து பறவைகள் கூட்டம் கூட்டமாக வந்து கூடு கட்டி தங்கி குஞ்சு பொரித்துக் கூட்டிச் செல்கின்றன.ஆனால் இப்பறவைகள் கூட்டமாக வரும் முன் ஒரு பறவை மட்டும் வந்து சீதோஷ்ண நிலையை ஆய்வு செய்யும்.
அதற்கேற்ற தட்பவெப்ப நிலை இல்லை என்றால் அந்த ஆண்டு பறவைகள் கூட்டமாக வராது என்பது குறிப்பிடத்தக்கது .
போன வருடம் ஆற்றில் தண்ணீர் இல்லாததால் ஆஸ்திரலியாவில் இருந்து பறவைகள் வரவில்லை . இந்த வருடம் ஆற்றில் நீர் இருப்பதால்
பறவைகள் கூட்டம் கூட்டமாக வந்துள்ளன.
கொட்டு சத்தமோ, வெடி சத்தமோ கேட்டால் பறவைகள் களைந்து விடும் என்பதற்காக ஜூன் ஜூலை மாதங்களில் மட்டும் திருமண வீட்டில் கூட கொட்டு சத்தம் /வெடி சத்தம் கேட்கக் கூடாது என்பது ஊர்ப் பஞ்சாயத்துக் கட்டுப்பாடு

தவளை
ஒரு வெள்ளைக்காரன் ஆராய்ச்சிக் கூடத்தில் தவளையை ஆராய்ச்சி செய்தான். "ஜம்ப்" என்றவுடன் அந்த தவளை எம்பிக் குதித்தது . அவன் தவளையின் ஒரு காலை வெட்டினான். பிறகு "ஜம்ப் " என்றான்.தவளை எம்பிக் குதித்தது . இப்படியே தவளையின் நான்கு கால்களையும் வெட்டிவிட்டு "ஜம்ப்" என்றான். தவளை அமைதியாக இருந்தது. உடனே அந்த வெள்ளைக்காரன் " நான்கு கால்களையும் வெட்டிவிட்டால் தவளைக்கு காத்து கேட்காது" என்று ரிப்போர்ட் எழுதினான்.
Labels: தமிழ்
Thursday, June 09, 2011
தெய்வம் பாதி - மிருகம் பாதி
தெய்வம் பாதி - மிருகம் பாதி
இங்கே தெய்வம் பாதி - மிருகம் பாதிமனிதன் ஆனதடா - அதிலே
உள்ளம் பாதி கள்ளம் பாதி
உருவம் ஆனதடா!
ஆசையிலே காக்கையடா
அலைவதிலே கழுதையடா
காசு இல்லாத வேளையிலே
கடவுளுக்கே பூசையடா!
தந்திரத்தில் நரிகளடா
தன்னலத்தில் புலிகளடா
அந்தரத்தில் நிற்கையிலே
மந்திரத்திலே ஆசையடா!
இங்கே கூட்டமாக வாழச் சொன்னால்
ஓட்டை சொல்லுமடா - எதிலும்
ஓட்டை சொல்லுமடா - நாட்டில்
வாட்டம் வந்து சேரும்போது
கூட்டம் கூடுமடா - நன்றாய்ப்
பாட்டுப் பாடுமடா!
முகத்தில் பாதி வாய் இருக்கும்
முழு நீளம் நாக்கு இருக்கும்
முதுகிலே கண் இருக்கும்
மூளையிலே மண் இருக்கும்!
மனதிலே பேய் இருக்கும்
மறையாத நோய் இருக்கும்
வனத்திலே விட்டு விட்டால்
மிருகமெல்லாம் வரவேற்கும்
வனத்திலே விடுவதற்கு
வால்மட்டும் இல்லையடா!
Labels: தமிழ்
கூட யாரு
உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு - இங்கே
கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேரு
கொண்டாடும் போது ஒரு நூறு பேரு - உயிர்
கூடு விட்டுப் போன பின்னே கூட யாரு
கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேரு
கொண்டாடும் போது ஒரு நூறு பேரு - உயிர்
கூடு விட்டுப் போன பின்னே கூட யாரு
Labels: தமிழ்
வாழ்க்கையில்
போதும்வரை
பொருள் தேடினோம்
போதாமலே தினம்
போராடினோம்
பொருளின்றி போகின்ற
வாழ்க்கையில்
பொருள் தேடினோம்
போதாமலே தினம்
போராடினோம்
பொருளின்றி போகின்ற
வாழ்க்கையில்
Labels: தமிழ்
வாழ்க்கை
வாழும் வாழ்க்கை
சில நொடிகளில் முடியுமடா
காணும் யாவும்
தரும் அனுபவம் தொடருமடா
பகல் கனவினில் மிதந்திடும்
மானிடா
இதை நிலையென நினைப்பது
ஏனடா?
சில நொடிகளில் முடியுமடா
காணும் யாவும்
தரும் அனுபவம் தொடருமடா
பகல் கனவினில் மிதந்திடும்
மானிடா
இதை நிலையென நினைப்பது
ஏனடா?
Labels: தமிழ்
ப்பூ! இதென்ன பிரமாதம்?
வீட்டுக்குள்ளிருந்தே
விண்மீன்கள் பார்த்தானாம்…-
கூரையில் ஓட்டைகள்!
ப்பூ! இதென்ன பிரமாதம்?
என் வீட்டுக்குள்ளிருந்து
வானத்தையே பார்க்கலாம்!
விண்மீன்கள் பார்த்தானாம்…-
கூரையில் ஓட்டைகள்!
ப்பூ! இதென்ன பிரமாதம்?
என் வீட்டுக்குள்ளிருந்து
வானத்தையே பார்க்கலாம்!
Labels: தமிழ்
ஓய்வதில்லை
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
ஆதவன் மறைவதில்லை
ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும்
அலைகடல் ஓய்வதில்லை
ஆதவன் மறைவதில்லை
ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும்
அலைகடல் ஓய்வதில்லை
Labels: தமிழ்
இரவே
விடியாதே இரவே முடியாதே கனவே
நீ இன்னும் கொஞ்சம் நீள கூறி காதல் துடிக்க துடிக்க
ஒரு மௌனம் பரவும் சிறு காதல் பொழுதில்
விழியில் விளையும் மொழியில் எதுவும் கவிதையடி
நீ இன்னும் கொஞ்சம் நீள கூறி காதல் துடிக்க துடிக்க
ஒரு மௌனம் பரவும் சிறு காதல் பொழுதில்
விழியில் விளையும் மொழியில் எதுவும் கவிதையடி
Labels: தமிழ்
துணிந்தவர் தோற்றதில்லை; தயங்கியவர் வென்றதில்லை.
துணிந்தவர் தோற்றதில்லை; தயங்கியவர் வென்றதில்லை.
Labels: தமிழ்