Monday, September 20, 2010

யோகம்

தொழிலுக்கு தன்னைத் தகுதியுடையவனாகச் செய்து கொள்வதே யோகம்"

யோகமாவது சமத்துவம். 'ஸமத்வம் யோக உச்யதே' அதாவது பிறிதொரு பொருளைக் கவனிக்குமிடத்து அப்போது மனத்தில் எவ்விதமான சஞ்சலமேனும் சலிப்பேனும் பயமேனும் இன்றி, அதை ஆழ்த்து, மனம் முழுவதையும் அதனுடன் லயப்படுத்திக் கவனிப்பதாகிய பயிற்சி.

நீ ஒரு பொருளுடன் உறவாடும்போது, உன் மனம் முழுவதும் அப்பொருளின் வடிவாக மாறிவிடவேண்டும். அப்போதுதான் அந்தப் பொருளை நீ நன்றாக அறிந்தவனாவாய்

Labels:

0 Comments:

Post a Comment

<< Home