Monday, September 20, 2010

ராமனின் சேவகன்

நான் ராமனின் சேவகன் அவன் விரும்புகிறவரை அவனுக்கான பணியை நான் ஆற்றுவேன். உண்மை மற்றும் அகிம்சையின் வலிமையை உலகுக்கு உணர்த்தக்கூடிய ஒரு மரணத்தை அவன் எனக்கு அருள்வானானால் நான் எனது வாழ்க்கை இலட்சியத்தில் வெற்றிபெற்றவனாவேன். நான் அவற்றை மனப்பூர்வமாக பின் தொடர்ந்திருந்தால் கடவுளை சாட்சியாகக் கொண்டு நான் செயல்பட்டிருந்தால் அத்த¨கைய மரணத்தை கடவுள் எனக்கு நிச்சயம் அருள்வான்  யாராவது ஒருவன் என்னைக் கொல்வானானால்  அந்தக்கொலையாளியின் மீது எனக்கு எந்தவிதமான கோபமும் ஏற்படக்கூடாது. நான் ராமநாமத்தை உச்சரித்தபடியே மரணமடையவேண்டும்…-காந்தி

Labels:

0 Comments:

Post a Comment

<< Home