Development
Monday, May 03, 2010
கை சுட்டுக் கொண்டது
கருகி விடுமெனும் பரபரப்பில்
கை சுட்டுக் கொண்டது
எத்தனையாவது முறையெனச்
சொல்ல முடியாது
அம்மாவால்
Labels:
தமிழ்
posted by Sundar at
5:15 AM
0 Comments:
Post a Comment
<< Home
Previous Posts
மென்மையாகப் பேசுபவன்
ஊமைப்போல இருப்பதா
எழுதுவதில்லை
இதழ்நீர் துப்பு. இனிக்கட்டும் கடல்.
சலவைக்கு
ஒளவைப்பாட்டியின் சமயோஜிதம்!
இராமன் காட்டுக்குப் போனது மனித குலத்தின் நன்மைக்கு...
போதும் பார்த்தது
ஏன்
கவிதை
0 Comments:
Post a Comment
<< Home