ஒன்றாகக் காண்பதே காட்சி
ஒன்றாகக் காண்பதே காட்சி ;புலன்ஐந்தும்
வென்றான்தன் வீரமே வீரமாம்- என்றானும்
சாவாமல் கற்பதே கல்வி; தனைப் பிறர்
ஏவாமல் உண்பதே ஊண் -அவ்வையார்
வென்றான்தன் வீரமே வீரமாம்- என்றானும்
சாவாமல் கற்பதே கல்வி; தனைப் பிறர்
ஏவாமல் உண்பதே ஊண் -அவ்வையார்
Labels: தமிழ்
0 Comments:
Post a Comment
<< Home