ஆத்திசூடி
- அறம் செய விரும்பு Desire doing righteous deeds
- ஆறுவது சினம் Anger is to be controlled
- இயல்வது கரவேல் Never stop learning
- ஈவது விலக்கேல் Don't prevent charity (Always be charitable)
- உடையது விளம்பேல் Avoid injurious words
- ஊக்கமது கைவிடேல் Don't give up hope
- எண் எழுத்து இகழேல் Don't despise learning
- ஏற்பது இகழ்ச்சி Accepting alms is despicable
- ஐயமிட்டுண் Eat after donating (to the needy)
- ஒப்புர வொழுகு Act virtuously
- ஓதுவது ஒழியேல் Don't give up teaching (scriptures)
- ஒளவியம் பேசேல் Don't carry tales
Labels: தமிழ்
0 Comments:
Post a Comment
<< Home