பிரிவு
எண்ணங்களும் அற்று இருந்தால் அவன் பார்க்கும் பொருளைப் பிரியும் போது வலி
ஏற்படுவதில்லை
Labels: தமிழ்
Labels: தமிழ்
ஆண்டவன் இரண்டு தருணங்களில் சிரிக்கிறான்.
ஒன்று: பங்காளிகள் தங்களுக்குள் "இது என் சொத்து இது என் சொத்து"
என்று அடித்துக்க் கொள்ளும் போது .
இரண்டு: நோயாளியிடம் டாக்டர் "கவலைப் படாதே நான் உன்னை நோயிலிருந்து
காப்பாற்றி விடுவேன் என்று சொல்லும் போது .
Labels: தமிழ்
இருவர் படக் கவிதை :
Labels: தமிழ்
fatal error LNK1104: cannot open file 'x0__ar10.lib'
Solution:
-------------------
Search this library in Visual studio 8 installation folder.In the
following path it has that library.
D:\Program Files\Microsoft Visual Studio 8\VC\ce\bin\x86_arm
ஆண்: மேகங் கருக்கையிலே தேகங் குளிருதடி
தேகங் குளிரையிலே ஆசை எடுக்குதடி
பெண்: அக்கறை சேர்ந்த பின்னே உன் ஆசையைச் சொல்லு மச்சான்
நெய் விளக்கேத்தி வச்சு உன் நேசத்தைச் சொல்லு மச்சான்
Labels: தமிழ்
ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்
தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும்
பூவை அள்ளிப் பூவை கையில் கொடுத்த பின்னும்
அள்ளித் தந்த கையில் மனம் வீசுது இன்னும்
எடுத்துக் கொடுக்கையிலே இரு விரல் மோதும்
நகங்கள் உரசிக் கொண்டால் அனல் உருவாகும்
உள்ளங்கை சூடு பட்டு மலர் கொஞ்சம் வாடும்
மங்கை நீயும் சூடிக் கொண்டால் அது கொஞ்சம் ஆறும்
Labels: தமிழ்
விளக்கம் :
தலைவனைப் பிரிந்த பிரிவாமையால் தலைவி உடல் மெலிந்தன. அதனால் அவள்
அணிந்திருந்த வளையல்கள் கழண்டு ஓடின
Labels: தமிழ்
D:\tech\code\fileformats\3gpp\reader
..\..\..\..\inc
it refers the path as follows:
excape from the four directories:
D:\tech\inc
My Current directory is as follows:
D:\tech\code\Apps\Mp4Propertybag_Source\Mp4PropertyPag
common.h file's Current Directory D:\NokiaPCFilters\tech\inc
Relative path: ..\..\..\..\inc
Target directory:
D:\tech\code\fileformats\3gpp\reader\inc
Relative path:
..\..\..\fileformats\3gpp\reader\inc
Target Dir:
-------------
D:\tech\code\fileformats\3gpp\inc
Relative path:
--------------
..\..\..\fileformats\3gpp\inc
Target dir:
--------------
D:\tech\code\filters\inc
Relative path:
--------------
..\..\..\filters\inc
i) if I deliver it then I got a crash in Decoder as "Integer division by zero".
So I modified the AvgBytesPerSec member of WAVEFORMATEX structure as follows:
wfx.nBlockAlign = 1 ;
wfx.nAvgBytesPerSec = MP3hdr->bitrate * 1000 / 8;
Solution:
--------------
Assign the proper values for WAVEFORMATEX header.
Modified value as follows Now the Filter is working fine.
wfx.nBlockAlign = 2 * nchannels ;
wfx.nAvgBytesPerSec = pwfxout->wfx.nSamplesPerSec * pwfxout->wfx.nBlockAlign ;
Labels: தமிழ்
Labels: தமிழ்
Labels: தமிழ்
பி.கு : வனவாசம் செய்யும் போதோ, அடுதற்கு பொருள்களைத் தாரை
வார்க்கும் போது தண்ணீர் விட்டுத் தாரை வார்ப்பது வழக்கம்.
ராமன் நினைத்திருந்தால் அவன் கைகேயி,பரதன் ஆகியோரை காட்டிற்கு வனவாசம்
அனுப்பியிருக்க முடியும் ஆனால் அவன் ராமன் ஆயிற்றே...
ராமனுக்கு இருந்த மன நிலை யாருக்கும் இருக்குமா என்று தெரியவில்லை
.அதனால் தான் ராமன் சிறப்பாகப் போற்றிச் சொல்லப் படுகிறான் .
Labels: தமிழ்
Labels: தமிழ்
என்னவளின் இடையும் நடையும் தளர்ந்து விட்டது. எதனால் தெரியுமா ?
அவள் கூந்தலை அலங்கரித்த பூக்களின் கணம் தாங்க முடியாமல்.பூவை விட
மென்மையானவள் என் காதலி
Labels: தமிழ்
என்னவளின் இடையும் நடையும் தளர்ந்து விட்டது. எதனால் தெரியுமா ?
அவள் கூந்தலை அலங்கரித்த பூக்களின் கணம் தாங்க முடியாமல்.பூவை விட
மென்மையானவள் என் காதலி
Labels: தமிழ்
How to do dynamic format change from the Decoder Filter?...
Scenario:
-------------
Assume that we reading video data from the RTP or from real media file.
we will receive the video with 320x240 resolution. In the middle of the stream, it might give you video data with 640x480
resolution. How will u handle the situation ? we can do it with Dynamic format change.
what needs to be done at decoder level:
---------------------------------------
For getting width and height, we will refer the config data from the Source filter's VIDEOINFOHEADER config data or from
the video frame itself have the config information .
We have the Create the Decoder with current width and height( 320x240) resolution.
DecodeFrame() fn itself must have the ability to detect new config. if some new config arrived, the DecodeFrame () returns
E_NEW_CONFIG;
when the new width and height found, we have to delete/release the decoder ( Not a decoder filter) and we have to
create the new decoder with new resolution and then try to decode the frame.
Here we need to change Decoder filter's output pin media type as well as the reallocate renderer's allocator with new
resolution.
Logic is as follows:
if( DecodeFrame() == E_NEW_CONFIG)
{
DeleteDecoder();
hr =CreateDecoder(newWidth,newHeight);
//Change the output pin's media type resolution
//Rellocate the renderer's allocator with new resolution (640x480)
//DecodeFrame() once again and give it out.
}
if we want the dynamic format change, we have to use upstream filter's(video renderer) allocator .
For Windows mobile:
-------------------
Microsoft video renderer doesnt have the dynamic format change support.
So we can develop the new video renderer.
if( DecodeFrame() == E_NEW_CONFIG)
{
DeleteDecoder();
hr =CreateDecoder(newWidth,newHeight);
//Change the output pin's media type resolution
//Rellocate the renderer's allocator with new resolution (640x480)
hr = m_pInput->ReceiveConnection(m_pOutput,mediatypeWithNewRes); // m_pInput is just a pointer to upstream
filter's // input pin ( video renderer input pin
DecodeFrame();
Deliver(pSample);
}
In Video renderer:
-------------------
upstream filter input pin (Renderer input Pin):
we have to override the ReceiveConnection() fn;
HRESULT ReceiveConnection(IPin* m_Connected, AM_MEDIA_TYPE* mtWithNewRes)
{
if( m_Connected)
{
// this condition will be satisfied if ReceiveConnection() called from the Decoder manually (while // the graph was running
int Width = getWidth(mtwithNewRes);
int height = getHeight(mtWithNewRes);
if( CheckMediaType(mtWithNewRes) != S_OK)
{
return E_FAIL;
}
SetMediaType(mtWithNewRes);
m_pAllocator->Decommit();
m_pAllocator->SetProperties(Width,height);
m_pAllocator->Commit();
}
else
{
return CBasePin::ReceiveConnection();
}
}
For PC:
----------
For PC, Video renderer has the support for dynamic format change.
we will do as follows:
within Decoder:
if( DecodeFrame() == E_NEW_CONFIG)
{
DeleteDecoder();
hr =CreateDecoder(newWidth,newHeight);
//Change the output pin's media type resolution
//Rellocate the renderer's allocator with new resolution (640x480)
hr = m_pInput->ReceiveConnection(mediatypeWithNewRes);
m_pInput->m_pAllocator->Decommit();
m_pInput->m_pAllocator->SetProperties(new Resolution Size);
m_pInput->m_pAllocator->Commit();
DecodeFrame();
Deliver(pSample);
}
Renderer have the ability to change to new allocated buffer;;
அவள் கூந்தலில் வழிந்தோடும் மல்லிகைப் பூக்கள் அவள் நடக்கும் போது அசைந்தாடி அவள் கன்னத்தை முத்தமிட ஆர்ப்பரித்துத் துடிக்கின்றன.
Labels: தமிழ்
சூரியன் சுட்டெரிக்கும் உச்சி வேளையில் என்னவள் ஏன் முக்காடிட்டு நடக்கிறாள் ?
யோசித்துப் பார்த்தேன். அப்பொழுது புரிந்தது.
எங்கே அவள் முக்காட்டை நீக்கினால் நிலவு வரும் நேரம் என சூரியன் மறைந்து விடுவானோ, அதனால் சூரியனை நம்பி வாழும் சிறு உயிர்கள் உடல் வருந்தும் என்பதனால் அவள் முக்காடிட்டு நடக்கிறாள்
Labels: தமிழ்
Labels: தமிழ்
Labels: தமிழ்
அஷ்டபதி கீத கோவிந்தம் என்னும் நூலில் கண்ணன் ராதாவுக்கு இடையே உள்ள காதல் விவரிக்கப் படுகிறது.இதை எழுதியவர் ஜய தேவர் என்பவர்.
ராதாவுக்காக தோழி கண்ணனிடம் தூது செல்கிறாள். அப்பொழுது அவள் இப்படி சொல்கிறாள்.
கேசவா! உன்னை நினைத்து ஏக்கத்தால் ராதா உடல் மெலிந்து விட்டாள். அவள் அணிந்திருக்கும் தண்டு வடச் சங்கிலியின் கனம் தாங்காமல் அடிக்கடி மயங்கி விழுகிறாள்
Labels: தமிழ்
Labels: தமிழ்