ராமாயணம்
சிந்தனை துளிகள் :
-----------------------------------
ராமாயணம் : கைகேயி பெற்ற வரத்தால் ராமனைக் காட்டுக்குச் செல்ல சொல்கிறான்
தசரதன்.இந்த இடத்தில் கைகேயிடம் சினம் கொள்கிறான் லட்சுமணன் அப்போது
ராமன் உரைத்தவை :
" தம்பி கோபப்படாதே, நிதானமாக சிந்தித்துப் பார். கைகேயி
காட்டுக்குப் போக சொல்வது விதியின் விளையாட்டு. கைகேயி நம் மீது எத்தனை
அன்பு இது நாள் வரை செலுத்தி வந்தாள்.அவள் நம்மை காட்டுக்குப் போகச்
சொன்ன ஒரே காரணத்துக்காக அவள் மேல் கோபப்படாதே . அது இது நாள் வரை அவள்
செலுத்திய அன்புக்கு களங்கம் கற்பிப்பது போலாகும்.
நான் காட்டில் சென்று எப்படி வாழ்வது என்பதைப் பற்றி யோசித்துக்
கொண்டிருக்கிறேன். பரதன் பட்டாபிஷேகத்திற்காக கங்கை நீர் கொண்டு
வரப்பட்டுள்ளது. அந்த நீரைத் தெளித்து நாம் காட்டிற்கு வனவாசம் செல்வோம்.
வேண்டாம் கைகேயி நாம் காட்டிற்கு செல்ல மாட்டோம் என நம் மீது சந்தேகப்
படுவாள். நாளை நீயும் நானும் சென்று கங்கை நீர் எடுத்து வருவோம்.
நம் தந்தை எவ்வளவு தான தருமங்கள் செய்தவர். அவர் வாக்கை நாம்
நிறைவேற்ற மாட்டோம் என்ற சந்தேகத்துடன் அவர் இருக்கிறார். அவர் வாக்கை
நாம் நிறைவேற்றா விட்டால் அவர் இவ்வளவு நாள் செய்த தான தருமங்கள் வீணாகப்
போகும். எனவே நான் அவரைச் சந்தித்து நாங்கள் மகிழ்ச்சியுடன் வனவாசம்
செல்கிறோம் என்று சொல்லிவிட்டு வருகிறேன்"

பி.கு : வனவாசம் செய்யும் போதோ, அடுதற்கு பொருள்களைத் தாரை
வார்க்கும் போது தண்ணீர் விட்டுத் தாரை வார்ப்பது வழக்கம்.
ராமன் நினைத்திருந்தால் அவன் கைகேயி,பரதன் ஆகியோரை காட்டிற்கு வனவாசம்
அனுப்பியிருக்க முடியும் ஆனால் அவன் ராமன் ஆயிற்றே...
ராமனுக்கு இருந்த மன நிலை யாருக்கும் இருக்குமா என்று தெரியவில்லை
.அதனால் தான் ராமன் சிறப்பாகப் போற்றிச் சொல்லப் படுகிறான் .
Labels: தமிழ்
0 Comments:
Post a Comment
<< Home