Tuesday, February 17, 2009

சூரியன் சுட்டெரிக்கும் உச்சி வேளையில் என்னவள் ஏன் முக்காடிட்டு நடக்கிறாள் ?

சூரியன் சுட்டெரிக்கும் உச்சி  வேளையில்   என்னவள் ஏன் முக்காடிட்டு நடக்கிறாள்  ?
          யோசித்துப் பார்த்தேன் . எங்கே அவள் முக்காட்டை நீக்கினால் நிலா வந்து விட்டதென்று சூரியன் மறைந்து விடுவானோ என்ற பயத்தினால் தான் அவள் முக்காடிட்டுச் செல்கிறாள்
 

Labels:

0 Comments:

Post a Comment

<< Home