துன்பம்
துன்பம் ஒரு மனிதனை இரண்டு வகைகளில் மாற்றக் கூடும். அது அவனைக்
கசந்தவனாகவும் இறுக்கமானவனாகவும் மாற்றி அவன் உள்ளத்தை வன்மத்தால்
நிறைக்கக்கூடும். அல்லது பலரையும் இப்படிதான் மாற்றுகிறது - பகையின்
நெருப்புகள் ஒருவனைப் புடம் போடக் கூடும். துன்பம் உனக்கு வலிமை
கொடுப்பதாக இருக்கக்கூடும், ஆனால் அதே சமயம் அது உன்னை கருணை
நிறைந்தவனாகவும் மென்மையானவனாகவும் மாற்றலாம்.

0 Comments:
Post a Comment
<< Home