அளவுகோல்
நம் தேசத்தின் முதன்மைக் கவிகளுள் ஒருவரான காளிதாசர், "புவியை அளக்க ஒரு
அளவுகோலை உருவாக்க இறைவன் நினைத்தான், அதைச் செய்ய அவன் இமய மலையைப்
படைத்தான்," என்று இமயத்தை வர்ணிக்கிறார். அதுவே அளவுகோல். மானுடம்
அடையக்கூடிய எழுச்சியை அளவிட இறைவன் ஒரு அளவுகோலைப் படைக்க
நினைத்திருக்கலாம். எனவே அவன் காந்தியைப் படைத்திருக்கலாம்.

0 Comments:
Post a Comment
<< Home