காந்தி
காந்தி வெற்றி பெற்றாரா இல்லையா என்பது சர்ச்சைக்குரிய விஷயம். ஆனால்
அவர் அடைந்த வெற்றி எதுவானாலும், அதன் காரணம் என்னவாக இருக்கும்? மிக
முக்கிய காரணம் இதுதான்: அவரது சொல்லுக்கும் செயலுக்கும் இடையே இடைவெளி
கொஞ்சமும் இருக்கவில்லை. காந்தி ஒன்று சொன்னால் அது உண்மைதான் என்பதை
அவரை எதிர்த்தவர்களும் அறிந்திருந்தார்கள். அவரது வெற்றியைவிட காந்தியின்
நேர்மையைப் பொதுமக்கள் போற்றினார்கள். மானுட நல்லியல்பில் அவருக்கு
இருந்த நம்பிக்கை எங்களையும் தொற்றிக் கொண்டது. அவரிடமிருந்த மூன்றாவது
இயல்பு அவரது தொடர்முயற்சி. ஐம்பது ஆண்டுகளாக அவர் இடையறாது பாடுபட்டார்.
அனைவரும் அவர் உடைந்துவிட்டார் என்று நினைத்தபோதும் அவர் தொடர்ந்து
செயலாற்றினார். அவரே, "நான் இருளில் துழாவிக் கொண்டிருக்கிறேன்," என்று
சொன்னபோதும் காந்தி தன் முயற்சிகளைத் தொடர்ந்து கொண்டுதானிருந்தார்.

0 Comments:
Post a Comment
<< Home