ஆம்லேட்
ஆம்லேட் கடைகளில் நன்றாக இருக்கும்.ஆனால் வீட்டில் செய்தால் ஹோட்டலில்
உள்ளது போல் நன்றாக இருக்காது.
இதற்குக் காரணம் ஆம்லெட்டில் பெரிய வெங்காயம் போட வேண்டும்.பெரிய
வெங்காயத்தை சிறிதாக வெங்காய தூள் போல நறுக்கி ஆம்லெட்டில் போட்டால்
ஹோட்டலில் செய்தது போல இருக்கும். வெங்காயத்தை முட்டையுடன் நன்கு
கலக்கிப் பின் ஆம்லேட் செய்ய வேண்டும்

0 Comments:
Post a Comment
<< Home