Sunday, April 22, 2012

டீ தயாரிப்பது எப்படி ?

டீ தயாரிப்பது எப்படி ?

இரண்டு மடங்கு பால் ஒரு மடங்கு நீர் கலந்து கொதிக்க வைக்கவும். இரண்டே
கால் அல்லது இரண்டு அரை ஸ்பூன் டீ தூள் போட்டு கொதிக்க வைக்கவும். இரண்டு
ஏலக்காயை தட்டிப் போடி செய்து கொதிக்கும் பாலில் கலக்கவும். இஞ்சியை
தட்டிப் போடவும்கொதிக்கும் டீயை இறக்கும் ஒரு நிமிடத்திற்கு முன் நாலரை
ஸ்பூன் சீனி போடவும்.
பி.கு: சீனியை போட்ட பின் அதிக நேரம் கொதிக்க வைத்தால் டீயின் சுவை மாறி
விடும்..இஞ்சியை துருவிப் போட்டால் இஞ்சியின் காரம் அதிகமாய் இருக்கும்
அதனால் இஞ்சியை தட்டிப் போடவும்..

0 Comments:

Post a Comment

<< Home