என் நிலைமை என்னாகும்
ராமன் சீதாவுடன் மாட மாளிகையில் தனிமையில் பேசிக் கொண்டிருந்தான். அப்பொழுது சீதா ராமர் பேசுவதைக் கவனிக்காமல் ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்தாள் . அதைக் கண்ட ராமன் அப்படி என்ன ஆழ்ந்த சிந்தனை என்று வினவினான் . அதற்கு சீதை சொன்ன பதில் : "உங்கள் கால் பட்டவுடன் ஒரு கல் அகலிகை என்ற பெண்ணாக உருமாறியது . நான் அணிந்திருக்கும் ஆபரணத்தில் உள்ள கற்கள் எல்லாம் பெண்ணாகி விட்டால் என் நிலைமை என்னாகும் என்று யோசித்தேன்"
Labels: தமிழ்
0 Comments:
Post a Comment
<< Home