யாராலும் அழிக்க முடியாது
எங்கள் தேசத்தில் மலர்கள் இல்லை . போரினால் அதைச் சிறையில் அடைத்து விட்டார்கள். எம் பெண்களுக்காக நூற்றாண்டின் திசைகள் எங்கும் அவை காத்திருக்கும்.
தானியத்துக்குள் போராளிகள் வாழ்ந்ததாக ஒரு பழங்கதை உண்டு .ஒரு நாள் இந்த தானியத்தை நாங்கள் விதைப்போம். அது வயலாகி நிரம்பி வழியும் . அதை உலகம் எங்கும் விதைப்போம். எல்லாம் முடிந்து விட்டது. அனைத்தும் அழிக்கப்பட்டது என்ற வார்த்தைக்கு அர்த்தமே இல்லை.அழிக்கப் பட்ட இடத்தில் ஒரு புல் இருக்கும் . பூண்டு இருக்கும். அது முளைக்கும் அன்பது கற்பனையும் அல்ல ... இயற்கை. அந்த இயற்கையை யாராலும் அழிக்க முடியாது ...

Labels: தமிழ்
0 Comments:
Post a Comment
<< Home