Wednesday, June 16, 2010

என்ன கொடுத்து உபசரிப்பேன்

காதலியைப் பிரிந்து அவளை எண்ணித்  துயில்கையில்(உறங்கும் போது  ) அவளுக்குத் தூதாக வரும் கனவிற்கு என்ன கொடுத்து  உபசரிப்பேன்  ???

Labels:

0 Comments:

Post a Comment

<< Home