Tuesday, March 31, 2009

How to Assert the thread was closed (dead) or Not ?

How to Assert the thread was closed (dead) or Not ?:

WaitForSingleObject( hThread, INFINITE) ; // This statement will blocks until the thread dies.
if the Thread comes out of the loop, then hThread handle is like signalled.
The Next statement to WaitForSingleObject () will be executed.

Labels:

How to modify the 3gp streaming filter to read Only rtp data?

How to modify the 3gp streaming filter to read Only rtp data?
================================================
( 3gp streaming stack it will receives the rtsp and rtp data)

Solution:Quick and dirty way to do this:
===============================
Use Some SDP file to create the dummy audio and video output pin. ( We can create it with rtsp:// URL itself);
Hard code the media type, File duration (instead of the file duration configure duration as much as we need to receive data for RTP),config data in a filter .

Labels: , ,

How to get SDP file for any RTSP file?

How to get SDP file for any RTSP file?
RTSP response will have the SDP description
if we are having rtsp URL, we can open it with Quick time Player and at the same time, we can open the Ethereal to capture the net logs.
RTSP response RTSP/1.1 200 OK will have a SDP description.
Even with this SDP description and save it into SDP file and open it in Quick time, we are able to play it in Quick time

Labels: ,

Sunday, March 29, 2009

சதுரங்கம்

நாம் விளையாடுவது சதுரங்கம் . நம்மை எதிர்த்து ஆடுவது காலம். காலம் தாழ்த்தினலோ நமது காய்கள் வெட்டப்படும் .தீர்மானிக்காமல் இருப்பதை ஒரு போதும் சகித்துக் கொள்ளாத ஒரு பார்ட்னர் உடன் விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள்

Labels:

வெட்கம்

அவள் நாணமும் நானிலமும் நாணும் படி நாணினாள்.

விளக்கம் : அவள் வெட்கப்பட்டாள். எப்படித் தெரியுமா ? வெட்கமே வெட்கப் படும் படியும், நான்கு லோகமும் வெட்கப்படும்படி வெட்கப் பட்டாள்

Labels:

Audio goes off after seeking several times

Audio goes off after seeking several times :

When I seek several times, the audio goes off.

Reason:

After seeking, negative timestamps are set to video and audio media samples.

In case of video even though it was negative, it was rendered.But In case of audio,

it was not rendered fine because the audio is the reference clock for both video and audio.

Moreover audio and video are synchronized with this audio timestamp.

So the audio timestamp must not be negavtive, after seeking. if it is so, we cant predict the

rendering ( Sometimes it might render and sometimes it may not render)

Solution:

I modified Source filter in such a way to output positive timestamp for video and audio after seeking. Now the issue was resolved.

Labels: , ,

Thursday, March 19, 2009

வாழ்க்கை

பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற
வாழ்க்கையும் என்னைத் துரத்துதே

Labels:

Thursday, March 12, 2009

வன்மம்

என்னை வன்மம் தான் வளர்த்தது.
வன்மம் மட்டுமே வார்த்தெடுத்தது.
இருபத்து நான்கு மணி நேரமும்
வெறி கொண்டு அலைந்தேன்
இந்த உலகம் ஒரு நாள்
என்னைத் திரும்பிப் பார்க்கும்

Labels:

பழி வாங்குறது

பழி வாங்குறதுன்னா ... அடிக்கிறது 
உதைக்கிறது அவமானப் படுத்துறது மட்டுமில்லையே
அவங்க கண் முன்னால நாம ஜெயிச்சுக் காட்டணும் 

Labels:

காதல்

அணு அணுவாய் சாவதற்கு
முடிவெடுத்த பின்
காதல் ஒரு சரியான வழி தான்.

Labels:

கிரியேட்டிவிட்டி

ஒரு கிரியேட்டர் எப்பவும் எந்த சூழ்நிலையிலும் அவனோட கம்பீரத்தை மட்டும் தொலைச்சிரக் கூடாது.அது போயிட்டா கிரியேட்டிவிட்டியும் போயிரும் 
-பாலு மகேந்திரா 

Labels:

கிரியேட்டர்

ஒரு கிரியேட்டர் எப்பவும் எந்த சூழ்நிலையிலும் அவனோட கம்பீரத்தை மட்டும் தொலைச்சிரக் கூடாது
-பாலு மகேந்திரா 

Labels:

அதிகாலை

வேலை இருக்கோ இல்லியோ அதிகாலை
எந்திரிச்சுப் பழகு ... உலகத்துல ஜெயிச்சவன்
அத்தனைபேரும் அதிகாலைல  எந்திரிச்சவன் தாண்டா ...
அதிகாலைல தான் மனசும் புத்தியும் சுத்தமா இருக்கும் ...
-பாலு மகேந்திரா 

Labels:

நடு வெயில்

நடு வெயில் சுடு மணல்
பாவம்... உன் பாதச் சுவடுகள் 

Labels:

நல்லா ஆட்டம் போடுறா

நல்லா ஆட்டம் போடுறா ... ஊர் சுத்து ..கெட்டுக் குட்டிச் சுவராப் போ ... ஆனா ஒரு நாளைக்கு ஒரு புதிய விஷயமாவது தெரிஞ்சிக்கோ ...ஒரே ஒரு விஷயம் ஒரே ஒரு புதிய தகவல் தெரிஞ்சிக்காம தூங்காதே ...- பாலா

 

Labels:

அவளின் கூந்தல்

பின்னப் படாது விரிந்த அவளின் கூந்தல் 
 எனக்கு மயில் தோகையை நினைவூட்டியது 

Labels:

Monday, March 09, 2009

கடல் தண்ணீர் கரிக்குது காரணம்

கடல் தண்ணீர் கரிக்குது காரணம்
இருக்குது மீனவர் விடுகிற
வியர்வைகள் கடலில் கலக்குது
கடல் தண்ணீர் கரிக்குது காரணம்
இருக்குது மீனவர் விடுகிற
கண்ணீர் கடலில் கலக்குது

Labels:

பஞ்சு மிட்டாய்த் தோரணங்கள்

பஞ்சு மிட்டாய்த் தோரணங்கள் 

  கண்டிப்பாக அவள் கூந்தலைப் பற்றி அல்ல ...

Labels:

Sunday, March 08, 2009

காதல்

விழி அம்புகளால் மான் விரித்த வலையில் சிக்கினான் வேடன்

Labels:

அஹிம்சை

அஹிம்சையில் எனக்கு நம்பிக்கை இல்லை
கத்தியின்றி ரத்தமின்றி ஒருபார்வையால் நீ என்
இதயத்தை எடுத்துச் செல்லும் வரை ...

Labels:

அஹிம்சை

அஹிம்சையில் எனக்கு நம்பிக்கை இல்லை
கத்தியின்றி ரத்தமின்றி ஒரு பார்வையால்என்
இதயத்தை எடுத்துச் செல்லும் வரை ...

Labels:

Friday, March 06, 2009

முத்தம்

ஆணும் பெண்ணும் உதட்டோடு உதடு சேர்த்து முத்தம் கொடுப்பது நல்லது. காரணம் பெண்களின் உமிழ் நீரில் புரோட்டீன், குளுக்கோஸ், கால்சியம், வைட்டமின் போன்ற சத்துகள் உள்ளன இவை தேன் பாலில் கிடைக்கும் சத்துப்பொருட்களுக்கு நிகரானது."

Labels:

Thursday, March 05, 2009

கலில் கிப்ரான்

"உன் சேமிப்புக் களஞ்சியத்திலிருந்து நீ கொடுக்கும் போது உன் கொடை அளவு சிறிதே ! உன்னை முழுவதும் நீ எப்போது அர்ப்பணம் செய்கிறாயோ அதுதான் உண்மையான பெருங் கொடை."

"வெளிப்படையாகத் தெரியும் பரிவன்புடன் செய்யும் ஒரு பணி. பரிவன்பு இல்லாது நீ வெறுப்போடு பணி செய்ய நேர்ந்தால் அந்த வேலையை விட்டு விலகி ஆலயத்தின் முன்னமர்ந்து பரிவோடு பணிபுரிவோர் இடும் பிச்சையை நீ பெற்றுக் கொள்ள வேண்டும்."

-கலில் கிப்ரான்

Labels:

சப்தமெழுப்பாமல் நடந்து செல்லுங்கள்

யாரங்கே என் காதலியில் கல்லறையின்
அருகே சப்தமெழுப்பாமல் நடந்து செல்லுங்கள்
உங்கள் காலடி ஓசைகேட்டு என்காதலியின்
தூக்கம் களைந்து விடப் போகிறது  .
     - கலீல் கிப்ரான்

Labels:

நிலவை ரசித்துப் பார்க்க முடியவில்லை?

தூரத்தில் இருந்ததால் நிலவை ரசித்துப் பார்க்க முடியவில்லை. இன்று நிலாவை அருகில் கண்டேன். அதன் சுடரொளியில் என் கண் கூசியதால் எப்பொழுதும் போல் நிலவை ரசித்துப் பார்க்க முடியவில்லை.

Labels:

Wednesday, March 04, 2009

RegSvr32 error

 


I am able to compile the filter ; while registering I  got the following error:

---------------------------
RegSvr32
---------------------------
DllRegisterServer in D:\PushSource\Debug_Unicode\PushSource.dll failed.
Return code was: 0xc0000005
---------------------------
OK  
---------------------------


Solution:
============

 This error will come if any dependency has been removed
The problem is it doesnt have any dependency. I have checked it with depends.exe.

 

CFactoryTemplate g_Templates[3] =
{
    {
      g_wszPushDesktop,               // Name
      &CLSID_RxVideoReceiver,       // CLSID
      CRxReceiver::CreateInstance, // Method to create an instance of MyComponent
      NULL,                           // Initialization function
      &sudPushSourceDesktop           // Set-up information (for filters)
    }
};

 

I modified the above code as


CFactoryTemplate g_Templates[] =
{
    {
      g_wszPushDesktop,               // Name
      &CLSID_RxVideoReceiver,       // CLSID
      CRxReceiver::CreateInstance, // Method to create an instance of MyComponent
      NULL,                           // Initialization function
      &sudPushSourceDesktop           // Set-up information (for filters)
    }
};


Now I am not getting any errors.

 if I g_Templates[3] means, the regsvr32.exe expects the another 2 GUIDs and informations. Since it doesnt have the values,

it gives read violation error.

கவிதை

தேகம் மூட கூந்தல் போதுமே ... ஆடை இன்னும் தேவையா...?

Labels:

Tuesday, March 03, 2009

கவி காளமேகப் புலவர் பாடல்

 
 
 

 முருகப் பெருமானைப் பழிப்பது போல் புகழ்ந்து பாடியது :

     அப்பன் இரந்து உண்ணி; ஆத்தா மலைநீலி
   ஒப்பரிய மாமன் உறி திருடி ; சப்பைக்கால்
   அண்ணன் பெருவயிறன்; ஆறுமுகத்தானுக்கு
   எண்ணும் பெருமை இவை 

சிவபெருமான் இரந்து உண்பவன்.
தாய் மலையில் வாசம் செய்பவள்.
ஒப்பரிய மாமன் திருமால் வெண்ணை திருடுபவன்.
சப்பைக்கால் அண்ணன் பெரு வயிறன் ( விநாயகர்) .
இவை எல்லாம் முருகனுக்குப் பெருமைகள் என பழிப்பது போல புகழ்ந்து பாடியுள்ளார்.
 

Labels:

Monday, March 02, 2009

காதலர் தினத்தன்று

காதலர் தினத்தன்று

      எனக்கும் நாலு பேர் பூ  கொடுத்தாங்க
காதல்ல சுத்துறதுக்காக கொடுக்கிறாங்கன்னு நெனச்சேன்
அப்புறம் தான் தெரிஞ்சது காதல்ல சுத்துறதுக்குக் கொடுக்கல
காதுல சுத்துறதுக்காக கொடுத்ததுன்னு  ....

Labels: