மீனாட்சி
மீனாட்சி என்றால் என்ன என்று சொல்கிறார். மீன்விழி என்றால் மீனின் விளிம்புவடிவம்போல கண்ணுடையவள் என்றுதான் பொருள் சொல்கிறார்கள், அதைவிட முக்கியமான பொருள் உண்டு என்கிறார். மீன் கண்களை இமைப்பதில்லை. இறைவியும் இமையாவிழிகொண்டவள் என்பதனால்தான் அவளுக்கு மீனாட்சி என்று பெயர். கைக்குழந்தையை வைத்திருக்கும் அன்னை ஒரு கணமேனும் கண்மூடுவதில்லை. கண்ணை மூடினால் அவள் அகக்கண் பலமடங்கு கூர்மையுடன் திறந்திருக்கும். இந்தப்பிரபஞ்சம் சக்தியின் மடியில் கிடக்கும் கைக்குழந்தை– என்று அவர் சொல்லியிருந்தார்.-சந்திரசேகர சரஸ்வதி
Labels: தமிழ்
0 Comments:
Post a Comment
<< Home