கணவன் மனைவி உறவு
பசும்பால் மாட்டினுடைய மடியில் வெகு பத்திரமாக இருக்கிறது . மடியில் இருக்கும் காம்பிலே துவாரம் இருந்த போதிலும் ஒரு சொட்டுப் பால் வராது.பால்காரர் அதன் மடியிலே கொஞ்சம் தண்ணீரைத் தெளித்து, கன்றுக் குட்டியைப் பால் குடிக்க விட்டதும், மடியில் உள்ள பால் கரைப்பதற்கு ரெடியாகிறது.பாலைக் கறக்கிற போது, மடியில் இருந்த பால் பாத்திரத்துக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்கிறது.
அடுப்பில் வைத்து காய்ச்சத் தொடங்கியவுடன் சூடு தாங்காமல் பதை பதைக்கிறது . சூட்டில் தண்ணீர் மட்டும் பாலிலிருந்து தனியே பிரிந்து, ஆவியாகிற போது, 'நம் நண்பனை எங்கே காணோம் ?' என்று தேடிய படி பொங்கி பாத்திரத்துக்கு வெளியே எட்டிப் பார்க்கத் துடிக்கிறது.
கொஞ்சம் தண்ணீரை எடுத்துப் பாலில் தெளித்தவுடன் 'அட ! நம்ம நண்பர் வந்து விட்டார் !" என்று சந்தோஷமாக பாத்திரதுக்குள்ளே அடங்கிப் போகிறது
வாழ்க்கையில் பால் போன்றவள் மனைவி.பசுவின் மடியில் இருக்கிற பாலைப் போல, பெற்றோருடன் திரவமாகப் பெண் இருக்கிறாள். பால் தண்ணீர் உறவைப் போன்றது கணவன் மனைவி உறவு .
. -சங்கரதாஸ் சுவாமிகள் நாகேஷிடம் சொன்னது .

Labels: தமிழ்
0 Comments:
Post a Comment
<< Home