Saturday, January 15, 2011

Bsnl Broadband Connection setup in Ubuntu

Bsnl Broadband Connection setup in Ubuntu

We need to create a point to point protocol connection to make the modem interface active.
**Method I:
Connecting broadband through command-line-Bridge Mode
/* all ubuntu versions*/
Note: your modem must be set in bridge mode
Steps:
1. Open a terminal
2. Type sudo pppoeconf
3. Enter sudo password if prompted
4. A window with blue screen pops up notifying the devices that are found
5. Follow the on screen instructions and press yes till you reach the screen which asks you to enter username
6. Backspace to delete the text username and then enter the username your ISP has provided you with
7. Press yes again and then enter the password
8. Follow the instructions till it asks you "Do you want to start the connection at start up."
Give yes if you want.
9. After setup is complete you will be prompted with a message in the terminal
10. To start the connection type pon dsl-provider in the terminal
Now, your internet connection gets activated.

11. To terminate this connection type poff in terminal


**Method II:
Ubuntu 8.10(hardy) and 9.04(jaunty) users often face a problem
Problem:The network menu does not appear in System>Administration
The solutions are:
*Method I:
1. Goto Applications>Add/Remove
2. In Show, from the drop-down menu select All available applications
3. In Search tab: type network
4. In Application: check the box next to Network(configure network devices and connections)
5. Apply changes
/*To download this file you need active internet connection*/

*Method II:
1. Open a terminal
2. Type network-admin
3. If your Network Settings is not installed then it will ask you to type
sudo apt-get install network-admin
4. If there is an active internet connection the Network Settings will be installed and it can be located under System>Administration>Network


Now,coming to configuration of Bsnl broadband connection through Network Settings
Steps:
1. Switch off your modem
2. Open Network Settings dialog box form System>Administration>Network
3. Select Wired Connection and click on Properties
4. In the Connection Settings Menu select Static IP and type in the following values and save:

IP Address : 192.168.1.2
/*Assigning the Ethernet Card an IP different from that of the modem*/

Subnet Mask: 255.255.255.0
Gateway address: 192.168.1.1

/* The Modem is being made the default gateway*/

5. Switch on the Modem .
6. Open the Terminal and type sudo pppoeconf
7 .A window with blue screen appears notifying the devices found
8. Press yes till the screen appears that asks you to enter username
9. Backspace to delete the text username and then enter the username your ISP has provided you with
10. Press yes again and then enter the password

Now, your internet connection gets activated.

Note: To check the IP configuration open a terminal and type ifconfig ppp0
The IPV4 address, default gateway and subnet mask addresses are shown

From:
----------
 http://priyanka-nit.blogspot.com/2009/09/bsnl-broadband-connection-setup-in.html

Thursday, January 13, 2011

கணவன் மனைவி உறவு

         பசும்பால் மாட்டினுடைய மடியில் வெகு பத்திரமாக இருக்கிறது . மடியில் இருக்கும் காம்பிலே துவாரம் இருந்த போதிலும் ஒரு சொட்டுப் பால் வராது.பால்காரர் அதன் மடியிலே கொஞ்சம் தண்ணீரைத் தெளித்து, கன்றுக் குட்டியைப் பால் குடிக்க விட்டதும், மடியில் உள்ள பால் கரைப்பதற்கு ரெடியாகிறது.பாலைக் கறக்கிற போது, மடியில் இருந்த பால் பாத்திரத்துக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்கிறது.
               அடுப்பில் வைத்து காய்ச்சத் தொடங்கியவுடன் சூடு தாங்காமல் பதை பதைக்கிறது . சூட்டில் தண்ணீர் மட்டும் பாலிலிருந்து தனியே பிரிந்து, ஆவியாகிற போது, 'நம் நண்பனை எங்கே காணோம் ?' என்று தேடிய படி பொங்கி பாத்திரத்துக்கு வெளியே எட்டிப் பார்க்கத் துடிக்கிறது.
         கொஞ்சம் தண்ணீரை எடுத்துப் பாலில் தெளித்தவுடன்    'அட ! நம்ம நண்பர் வந்து விட்டார் !" என்று சந்தோஷமாக பாத்திரதுக்குள்ளே அடங்கிப் போகிறது
வாழ்க்கையில் பால் போன்றவள் மனைவி.பசுவின் மடியில் இருக்கிற பாலைப் போல, பெற்றோருடன் திரவமாகப் பெண் இருக்கிறாள். பால் தண்ணீர் உறவைப் போன்றது  கணவன் மனைவி உறவு .   
.  -சங்கரதாஸ் சுவாமிகள் நாகேஷிடம் சொன்னது .

Labels:

தூக்கம்

     தூக்கம்
  தினந்தோறும் நடக்கும் மரண ஒத்திகை

Labels:

Thursday, January 06, 2011

SUCCESS

Risk is my life.
Possible is my love.
Impossible is my aim.
Dangerous is my game.
Don't play with me.
Because "SUCCESS" is my name

Wednesday, January 05, 2011

நீ மனிதனா

சுடும் வரை நெருப்பு, சுற்றும் வரை பூமி, போராடும் வரை மனிதன் . நீ மனிதனா ? - வைரமுத்து

Labels:

திறந்த மனது வேண்டும்

தன்  பாதங்களைப் பதம் பார்க்கும் முட்களைக் கூடப் பிடுங்கி எடுத்து "அடடா எவ்வளவு கூர்மை " என்று சிலாகித்து அந்தக் கூர்மையை உள் வாங்கும் திறந்த மனது வேண்டும்

Labels:

Tuesday, January 04, 2011

limitations / possibilities

Stop thinking in terms of limitations and start thinking in terms of possibilities

விவேகானந்தர்

பிரச்சினைகளைக் கண்டு ஒதுங்குபவனை விட பிரச்சினைகளில் மாட்டிக் கொண்டு முழிப்பவனே மேலானவன் .ஏனெனில் பிரச்சினைகளில் மாட்டிக் கொண்டு முழிப்பவன் வெற்றியையோ அல்லது தோல்வியையோ சந்திக்கப் போகிறான் . ஆனால் பிரச்சினைகளைக் கண்டு ஒதுங்குபவன் எதையுமே சாதிக்கப் போவதில்லை -சுவாமி விவேகானந்தர்

Labels: