Monday, August 02, 2010

பூக்கள் பூக்கும் தருணம்

நேற்றுவரை நேரம் போக வில்லையே,
உனதருகே நேரம் போதவில்லையே

: இரவும் விடியவில்லையே, அது விடிந்தால்
பகலும் முடியவில்லையே பூந்தளிரே……!

நேற்று தேவையில்லை, நாளை தேவையில்லை,
இன்று இந்த நொடி போதுமே!

வேரின்றி விதையின்றி விண்தூவும் மழையின்றி
இது என்ன இவன் தோட்டம் பூப்பூக்குதே?

Oh where would I be without this joy inside of me?
It makes me want to come alive; it makes me want to fly into the sky!
Oh where would I be if I didn't have you next to me?
Oh where would I be? Oh where, oh where?

காற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும்,
இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே!

பூக்கள் பூக்கும் தருணம் ஆதவனே
பார்த்ததாரும் இல்லையே

விடியவில்லையே, அது விடிந்தால் பகலும் முடியவில்லையே

நான் என்ற சொல் இனி வேண்டாம் !
நீ என்பதே இனி நான்தான் !
இனிமேலும் வரம் கேட்க தேவையில்லை !

Labels:

0 Comments:

Post a Comment

<< Home