Tuesday, August 31, 2010
எது எதுக்கோ ட்ரையல் பார்க்கிறீர்களே , பாடையில் ஏறி படுத்து பார்த்திருக்கிறீர்களா?
Monday, August 09, 2010
உண்மை
நம்மை வெல்ல யாரும் இங்கு பிறக்கவில்லை என்பது பொய். மற்றவரை வெல்ல நாம் இங்கு பிறந்திருக்கிறோம் என்பதே உண்மை
Labels: தமிழ்
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ
தேடிச் சோறு நிதம் தின்று – பல சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம் வாடித் துன்பமிக உழன்று – பிறர் வாடப் பலசெயல்கள் செய்து – நரை கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங் கூற்றுக் கிரையனப்பின் மாயும் – பல வேடிக்கை மனிதரைப் போலே – நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?
Labels: தமிழ்
யானைக்கு தும்பிக்கை.
யானைக்கு தும்பிக்கை. மனிதனுக்கு நம்பிக்கை. மனதை எப்பொழுதும் தளரவிடாதீர்கள். நடப்பவை எல்லாம் நன்மைக்கே
Labels: தமிழ்
எது மிகப்பெரிய வெற்றி?
எது மிகப்பெரிய வெற்றி? எதுவும் வேண்டாத நிலையே மிகப்பெரிய வெற்றி. எல்லாம் இருக்கிறது என்று மனம் அமைதியாய் இருக்கிற நிலையே மிகப்பெரிய வெற்றி. எவரோடும் நெல்முனை அளவும் பிணக்கு இல்லை என்ற மனோநிலையே மிகச்சிறந்த வெற்றி. யாரைப் பற்றி நினைக்கிறபோதும் முகத்தில் ஒரு புன்னகை தோன்றுகிற நிலையே அற்புதமான வெற்றி.
Labels: தமிழ்
Thursday, August 05, 2010
Monday, August 02, 2010
உப்புச்சுவை
நமக்கு ஏன் உப்புச்சுவை பிடித்திருக்கிறது . ஒருமுறை. தொன்மையான காலத்தில் மனிதர்கள் உணவை உப்பில் போட்டு கெடாமல் வைத்திருந்தார்கள். அப்போது உப்பு ஒரு சுவையாக நம் நாவில் குடியேறியது. அதேபோன்றதே துக்கமும். இந்த மண்ணில் போராடி வாழ்ந்த நம் மூதாதையர் அறிந்தது துயரத்தை மட்டுமே. நமக்கு ருசி பழகிவிட்டது. தங்கத்தட்டில் சாப்பிட்டாலும் கண்ணீரை விரும்புகிறோம். ஏன் என்றால் நாம் மனிதனின் துயரத்திலேயே அவனுடைய எல்லா திறமைகளும் மேன்மைகளும் வெளிப்படுவதை காண்கிறோம்-லோகி
Labels: தமிழ்
பூக்கள் பூக்கும் தருணம்
நேற்றுவரை நேரம் போக வில்லையே,
உனதருகே நேரம் போதவில்லையே
: இரவும் விடியவில்லையே, அது விடிந்தால்
பகலும் முடியவில்லையே பூந்தளிரே……!
நேற்று தேவையில்லை, நாளை தேவையில்லை,
இன்று இந்த நொடி போதுமே!
வேரின்றி விதையின்றி விண்தூவும் மழையின்றி
இது என்ன இவன் தோட்டம் பூப்பூக்குதே?
Oh where would I be without this joy inside of me?
It makes me want to come alive; it makes me want to fly into the sky!
Oh where would I be if I didn't have you next to me?
Oh where would I be? Oh where, oh where?
காற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும்,
இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே!
பூக்கள் பூக்கும் தருணம் ஆதவனே
பார்த்ததாரும் இல்லையே
விடியவில்லையே, அது விடிந்தால் பகலும் முடியவில்லையே
நான் என்ற சொல் இனி வேண்டாம் !
நீ என்பதே இனி நான்தான் !
இனிமேலும் வரம் கேட்க தேவையில்லை !

Sunday, August 01, 2010
நட்பு
நட்புங்கறது மச்சம்
மாதிரி
சாகுற வரைக்கும் போகாது
காதலுங்கறது
கேன்சர் மாதிரி...
சாகடிக்காம போகாது !
மாதிரி
சாகுற வரைக்கும் போகாது
காதலுங்கறது
கேன்சர் மாதிரி...
சாகடிக்காம போகாது !
Labels: தமிழ்
ஊரடங்கும் சாமத்துல
ஊரடங்கும் சாமத்துல நான்
ஒருத்தி மட்டும் விழிச்சிருந்தேன்
ஊர் கோடி ஓரத்தில உன் நினைப்புல படுத்திருந்தேன்
காத்தடிச்சு சல சலக்கும்
சோலை எல்லாம் உன் சிரிப்பு
புரண்டு படுத்தாலும் பாவி மகன் உன் நினைப்பு .. பாவி மகன் உன் நினைப்பு ..
வெள்ளியில தீப்பெட்டியாம் மச்சானுக்கு
விதவிதமா பீடி கட்டாம் .. வாங்கி தர ஆச வெச்சேன்
காச சுள்ளி வித்து சேத்து வச்சேன் ..
சம்முகனார் கோயிலுக்கு சூடம் கொளுத்தி வச்சேன்
போறவங்க வாரவங்க பேச்சை எல்லாம் கேட்டு வச்சேன் நான் பேச்சை எல்லாம் கேட்டு வச்சேன்
ஒரு பாக்கு போட்டாலே உள் நாக்கு சிவந்திடுமே ..
ஒரு பாக்கு போட்டாலே உள் நாக்கு சிவந்திடுமே
உன் மேல ஏக்கம் வந்து என் தூக்கம் எல்லாம் போச்சு மச்சான்
உன் மேல ஏக்கம் வந்து என் தூக்கம் எல்லாம் போச்சு மச்சான்
கழனி காட்டுக்குள்ள களை எடுத்து நிக்கையில
கழனி காட்டுக்குள்ள களை எடுத்து நிக்கையில
உன் சொத்த பல்ல போல ஒரு சோழிய நான் கண்டெடுத்தேன் (௨)
கண்டெடுத்த சோழி கண்டு கலங்கி நிக்கையில ..
களைஎடுப்பு பின்னுதுன்னு பண்ணையாரு எசினாரே
சும்மா கிடக்கும் போதே துள்ளுகிற சாதிக்காரன்
சங்கமா சேந்திருக்கான் .. வம்பு பண்ண காத்திருக்கான்
என்ன செய்ய போறனோ .. எது செய்ய போறனோ
நம் கத்திய நினச்சு மச்சான் என் மனசு பதை பதைக்க
சதி சொல்லி பிரிச்சாலும் யாரு வந்து தடுத்தாலும்
சதி சொல்லி பிரிச்சாலும் யாரு வந்து தடுத்தாலும்
உன்னையே செருவேன்னு துண்டு போட்டு தாண்டினியே ..
அந்த வார்த்தையில நானிருக்கேன் ..
வாக்க பட காத்திருக்கேன் ..