பட்டகடன் தீர்ப்பேனா
"பட்டகடன் தீர்ப்பேனா?பாதகரைப் பார்ப்பேனா?பாவலர்க்கு மேடையிலே பரிந்துரைக்கப் போவேனா?
கொட்டுகிற தேளையெல்லாம் கும்பிட்டு நிற்பேனா?கொல்லும் கவலைகளைக் குடித்து மறப்பேனா?"
என்பது கவிஞர் கண்ணதாசனின் கவிதை வரிகள்.
கொட்டுகிற தேளையெல்லாம் கும்பிட்டு நிற்பேனா?கொல்லும் கவலைகளைக் குடித்து மறப்பேனா?"
என்பது கவிஞர் கண்ணதாசனின் கவிதை வரிகள்.
இந்தக் கவிதையிலே கவிஞர் " கொட்டுகிற தேளையெல்லாம் கும்பிட்டு நிற்பேனா?" அப்படீன்னு ஏன் பாடினார் தெரியுங்களா?"
அதாவதுங்கோ..இந்தத் தேளு பார்த்தீங்கன்னா,ஒருத்தர கொட்டோணும்னு வைங்க..கொடுக்கைத் தூக்குமுங்க.அப்போ அதோட காலு ரெண்டு பார்த்தீங்கன்னா,கும்புடற மாதிரி குவிஞ்சிருக்குமுங்கோ.
நம்ம கவிஞரு அப்பிராணியாச்சுங்களா....அது கும்புடுதாக்கும்னு இவுருங் கும்புட அது போட்டுத் தள்ளீருமுங்கோ.நம்ம கவிஞரு கூடப் பழகினவிய பலபேரும் அப்படி தேளாத்தான் இருந்திருக்காங்கோ.."
Labels: தமிழ்
0 Comments:
Post a Comment
<< Home