கோழிக் கொடியேந்தும் கோகோ-கோலா
கோழிக் கொடியேந்தும் கோகோ-கோலா
-முருகனைப் பார்த்து கவிஞனின் புதுக் கவிதை
விளக்கம் : கோ என்றால் அரசன். கோகோ என்றால் அரசர்களுக்கெல்லாம் அரசன்.
வேல் வைத்திருந்தால் வேலா... கையில் கோல்(கம்பு ) வைத்திருந்ததால் கோலா.
பி . கு : முருகன் ஆண்டி பண்டாரமா மலை மேல நின்னப்ப கையில் கோல் வைத்து நின்றான் .
Labels: தமிழ்
0 Comments:
Post a Comment
<< Home