ஒன்றும் செய்யாது இருந்து விட்டேன்
என் நீளக் கைகள் மட்டித்தனமானவை . அர்த்தமின்றிக் கனமானவை. நான் உன் அணைக்கும் போது என் கை உன்னைத் தீண்டினால் உன் மேனி வலிக்குமே என்று
ஒன்றும் செய்யாது இருந்து விட்டேன் .
ஒன்றும் செய்யாது இருந்து விட்டேன் .
Labels: தமிழ்
0 Comments:
Post a Comment
<< Home