Thursday, May 21, 2009

நான்

நான் நிரந்தரமானவன்
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை 
-திருமூலர்

Labels:

இயக்குனர் ராதா மோகன்

எந்த இடத்திலேயும் என் ரசனையையும் உழைப்பையும் தொலைச்சிடக் கூடாதுங்கிறது எனது எதிர்பார்ப்பு
     -  இயக்குனர் ராதா மோகன்

Labels:

Tuesday, May 19, 2009

நிலவும் அவளும் குழப்பத்தில் நானும்

சிறு வயதில் எனக்கு நான் நடக்கும் போது என்னை
மட்டும் தான் நிலா பின் தொடர்ந்து வரும் என்ற கர்வம் உண்டு;
அடுத்தவர் நடக்கும் போதும் அதே போல் தன்னை மட்டுமே நிலா பின் தொடர்வதாகச்
சொல்வார்கள். நான் அதைப் பொய் என்று வெறுத்து ஒதுக்கினேன்.
அதே போல் அவளைப் பார்க்கும் போது அவள் என்னை மட்டும் பார்ப்பது போல்
தோன்றும்.அதே போல் மற்றவர்களும் என்னிடம் அவள் அவர்களைப் பார்ப்பது போல
சொல்வார்கள்.
ஆனால் நிலவு பின் தொடர்வதிலும் சரி, அவள் என்னைப்
பார்ப்பதிலும் சரி, மற்றவர்களைப் பார்ப்பதிலும் சரி, எதிலுமே உண்மை
இல்லை..

Labels:

Wednesday, May 13, 2009

கார்கி

மனிதன் எவ்வளவு மோசமான நிலையை அடைந்தாலும் தான் மற்றவர்களை விட உயர்ந்தவன் என்று எண்ணிக் கொள்கிறான்.

Labels:

சு.ரா வின் உளறல்கள்:


 
   சத்தமில்லாமல் முத்தமா ?
   ரத்தமில்லாமல் யுத்தமா   ?

Labels:

Monday, May 11, 2009

waiting for the right chance

உயிர்களைக் கொல்வது பாவம் என என் மனது சொல்லியதால் நான் உயிருடன் இருக்கிறேன்.
I am waiting for the right chance to die.

கண்ணைக் கட்டுதே எனக்கு

அவள் கண்ணிலே கோலம் போடுகிறாள் என்னைக் கண்டவுடன் அதைப் பார்த்தாலே கண்ணைக் கட்டுதே எனக்கு

Labels:

Tuesday, May 05, 2009

ஒன்றும் செய்யாது இருந்து விட்டேன்

  என் நீளக் கைகள் மட்டித்தனமானவை . அர்த்தமின்றிக் கனமானவை. நான் உன் அணைக்கும் போது என் கை  உன்னைத் தீண்டினால் உன் மேனி வலிக்குமே என்று
ஒன்றும் செய்யாது இருந்து விட்டேன்  .

Labels: