Tuesday, December 27, 2011

இலக்கியம்

இலக்கியம் புரிவதற்கு பெரிய தகுதி என ஏதுமில்லை. அடிப்படை மொழியறிவு. வாசித்தவற்றை சொந்த வாழ்க்கையுடன் எங்கோ ஓர் இடத்தில் கற்பனைசெய்து இணைத்துக்கொள்ளும் தன்மை இரண்டும் இருந்தால் போதும். ஓராண்டு தொடர்ந்து வாசிக்கும் எவருக்கும் இலக்கியம் திறந்துகொள்ளும்

Labels:

Monday, December 26, 2011

தாமஸ் கார்லைல்

நம்முடைய முக்கிய வேலை தூரத்தில் மங்கலாகத் தெரிவது என்ன என்பதைத் தெரிந்து கொள்வதல்ல, நம் முன்னால் இருப்பது என்ன என்று தெரிந்து அதை சிறப்பாகச் செய்வது தான்- தாமஸ் கார்லைல்

Labels:

எதிர்காலம்

இருட்டில் ஒரு நெடும்பயணம் காரில் போக வேண்டி இருப்பதாக வைத்துக் கொள்வோம். அத்தனை தூரமும் தெருவிளக்குகள் இருந்தாக வேண்டும் என்பதில்லை. காரின் முன் விளக்குகள் சரியாக எரிந்தால் போதும். அத்தனை தூரத்தையும் சிரமம் இல்லாமல் கடந்து விடலாம். காரின் முன் விளக்குகளால் சில அடி தூரம் தான் வெளிச்சம் தர முடியும் என்பதால் பயணக்கடைசி வரை தெருவிளக்கு எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்ற கோரிக்கை எப்படி நகைப்பிற்கிடமாகுமோ, அப்படித்தான் எதிர்காலம் முழுவதற்கும் தயார்படுத்திக் கொள்வதும்.

Labels:

இன்று...

"நேற்று என்பது வெறும் கனவு
 நாளை என்பதோ கற்பனை மட்டுமே
 இன்று சிறப்பாக வாழ்ந்தால்
 அது நேற்றைய கனவையும் இனிமையாக்கும்
 நாளைய தினத்தையும் நம்பிக்கைக்குரியதாக்கும்
 அதனால் இன்றைய தினத்தைக் கவனி
 அதில் தான் விடியலுக்கான தீர்வே உள்ளது"

Labels:

Monday, December 19, 2011

Think clearly

 The scientists of today think deeply instead of clearly. One must be sane to think clearly, but one can think deeply and be quite insane.

Friday, December 16, 2011

Reg. Penny Quick

Wednesday, December 07, 2011

Debugging deadlocks by Printing all stack traces