Thursday, August 25, 2011

இப்போதே

தொழிலிலோ அல்லது தனிப்பட்ட வாழ்க்கையிலோ, ஏதேனும் பிரச்சினை இருப்பதாகக் கருதினால் அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது 'இப்போதே'

Labels:

Wednesday, August 24, 2011

கருணை

கருணை என்பது கிழங்கின் பெயராக மட்டுமே எஞ்சி விட்டது .
- புதுமைப்பித்தன்

Labels:

Monday, August 22, 2011

கடவுள்

கடவுள் நமக்கு ஞானத்தைக் குடுக்கிறது கொஞ்சம் கொஞ்சமா இல்ல…சட்டுன்னு ஒரு நிமிஷத்திலே அப்டியே வாசலத் தெறந்திடுறார். அந்த வாசலை நாம தட்டிக்கிட்டே இருக்கலாம். சிலசமயம் ஆயுசுபூராக்கூடத் தட்டலாம். ஆனா நினைச்சிருக்காத நேரத்திலே சட்டுன்னு அது தெறந்திருது…

Labels:

Thursday, August 18, 2011

Pablo Neruda

We the mortals touch the metals,
the wind, the ocean shores, the stones,
knowing they will go on, inert or burning,
and I was discovering, naming all the these things:
it was my destiny to love and say goodbye."

— Pablo Neruda (Still Another Day)

Tuesday, August 16, 2011

desire

Some desire is necessary to keep life in motion

Saturday, August 06, 2011

truth

when you have eliminated the impossible, whatever remains, however improbable, must be the truth- sherlock holmes

Thursday, August 04, 2011

Mirror

Mirror is my best friend because when I cry it never laughs at me

Wednesday, August 03, 2011

You must keep your mind on the objective, not on the obstacle

You must keep your mind on the objective, not on the obstacle

Monday, August 01, 2011

Be the change

Be the change you want to see in the world -Gandhi

திரும்பத் திரும்ப அழுகிறீர்கள்;

உங்களால் ஒரே நகைச்சுவைக்குத் திரும்பத் திரும்ப சிரிக்க முடியுமா? இல்லையெனில் ஏன் ஒரே பிரச்சினைக்குத் திரும்பத் திரும்ப அழுகிறீர்கள்;

Labels: